நேர்முகமாக துவங்கிய சந்தையானது மெல்ல மெல்ல உறுதி பெற்று இறுதியில் +0.68% அல்லது +59.75 என்ற அளவு உயர்ந்து 8,869.00 என்பதாக முடிவடைந்துள்ளது. HEROMOTOCO மிக அதிகமாக -4.90 என்ற அளவு வீழ்ச்சியடைந்துள்ளது.
நம் கைவசம் உள்ள JINDALSTEL +2.10% உயர்ந்து 155.35 என்பதாகவும், APOLLOTYRE -0.56% குறைந்து 185.90 என்பதாகவும் முடிவடைந்துள்ளது. நாம் வாங்க விலை கூறியிருந்த IGL பங்கானது நமது விலைக்கும் கீழாக 424.00 என்று வர்த்தகமாகிவிட்டு பின்னர் உயர்ந்து 436.90 வரை சென்று முடிவாக 426.60 என்ற விலையில் முடிந்துள்ளது.
அடுத்த சந்தை வர்த்தக நாளான (18-02-2015) சந்தையில் எந்த பங்கினையும் வாங்க பரிதுரை செய்ய படவில்லை. நம்மிடையே உள்ள வாங்க, விற்க வேண்டிய விலைகள் குறித்த பட்டியல்…
Buy/Sell | Qty | Script | Buy Rate | SL | Sell Rate |
---|---|---|---|---|---|
Sell | 61 | JINDALSTEL | 0.00 | 144.70 | 161.00 |
Sell | 55 | APOLLOTYRE | 0.00 | 176.50 | 191.50 |
Buy | 23 | IGL | 0.00 | 419.00 | 441.00 |
Leave a Reply