பெரிய உற்சாகமின்றி துவங்கிய சந்தையானது மதியவாக்கில் சரிய துவங்கியது. இறுதியில் -0.89% அல்லது -78.65 என்ற அளவு குறைந்து 8,754.35 என்பதாக முடிவடைந்துள்ளது.
நம் கைவசம் உள்ள APOLLOTYRE -4.40% குறைந்து 175.10 என்று நட்டநிறுத்த விலைக்கு கீழ் என்பதாகவும், IGL +0.75% உயர்ந்து 439.20 என்ற அளவில் நமது விற்பனை விலையினை தாண்டி என்பதாகவும், IDEA +1.03% உயர்ந்து 152.50 என்பதாகவும் முடிவடைந்துள்ளது.
அடுத்த சந்தை வர்த்தக நாளான (24-02-2015) சந்தையில் எந்த பங்கினையும் வாங்க பரிந்துரை செய்ய படவில்லை. நம்மிடையே உள்ள வாங்க, விற்க வேண்டிய விலைகள் குறித்த பட்டியல்…
Buy/Sell | Qty | Script | Buy Rate | SL | Sell Rate |
---|---|---|---|---|---|
Sell | 55 | APOLLOTYRE | 0.00 | 176.50 | 191.50 |
Sell | 65 | IDEA | 0.00 | 149.80 | 158.50 |
Leave a Reply