எப்படியாகினும் 9000 என்ற இலக்கை நோக்கி சென்று விடும் என்ற எதிர்பார்ப்புக்கு ஏற்ப சந்தை உயர்வு நிலையிலேயே துவங்கியது. நடுவில் இறக்கத்தை கண்டாலும் பின்னர் சுதாகரித்து இறுதியில் +0.62% அல்லது 54.90 என்ற அளவு உயர்ந்து 8,975.75 என்பதாக முடிவடைந்துள்ளது. 9000 என்ற புதிய உச்ச நிலையினை நோக்கிய பயணம் தொடர்கிறது என்றே பலரும் கருதுகிறார்கள்.
COALINDIA பங்கானது +0.20% உயர்ந்து 394.75 என்பதாகவும், GESHIP பங்கானது +2.29% உயர்ந்து 364.50 என்பதாகவும் முடிவடைந்துள்ளது.
அடுத்த சந்தை வர்த்தக நாளான (02-03-2015) சந்தையில் UNIONBANK பங்கினையும் வாங்க பரிந்துரை செய்ய படுகிறது. நம்மிடையே உள்ள வாங்க, விற்க வேண்டிய விலைகள் குறித்த பட்டியல்…
Buy/Sell | Qty | Script | Buy Rate | SL | Sell Rate |
---|---|---|---|---|---|
Sell | COALINDIA | 25 | 0.00 | 355.75 | 419.00 |
Sell | GESHIP | 27 | 0.00 | 331.20 | 390.10 |
Buy | UNIONBANK | 58 | 171.00 | 164.90 | 176.15 |
UNIONBANK நிறுவனத்தின் 58 பங்கானது 171.00 விலைக்கு வாங்க பட்டது.