9000 என்ற இலக்கினை இனிதே கடந்து சாதனை புரிந்துள்ளது நிப்டி. காலை துவக்கத்தில் சற்றே சுணக்கமாக துவங்கிய சந்தையானது மெல்ல சுதாகரித்து இறுதியில் +0.44% அல்லது 39.50 என்ற அளவு உயர்ந்து 8,996.25 என்பதாக முடிவடைந்துள்ளது.
COALINDIA பங்கானது -3.83% சரிந்து 379.65 என்பதாகவும், GESHIP பங்கானது +2.25% உயர்ந்து 372.70 என்பதாகவும், UNIONBANK பங்கானது +1.67% உயர்ந்து 173.85 என்பதாகவும் முடிவடைந்துள்ளது.
COALINDIA பங்கு பற்றிய இன்றைய செய்தி… http://www.moneycontrol.com/news/buzzing-stocks/coal-india-falls-57-stock-quotes-exdividend_1319015.html
Shares of Coal India fell as much as 5.7 percent intraday Tuesday as the stock adjusted for dividend announced last month. Stock went ex-dividend today. Board of directors of the company, on February 27, approved payment of interim dividend for the financial year 2014-15 at Rs 20.70 per share of the face value of Rs 10. Dividend was recommended by audit committee of Coal India on February 27. The date of payment is on and from March 10, 2015, says the company in its filing.
எனவே COALINDIA விற்பனை விலையான 419.00 என்பதிலிருந்து ரூபாய் 20.70 கழித்து கொண்டு ரூபாய் 398.30 என்பதை புதிய விற்பனை விலையாக நிர்ணயம் செய்கிறோம் தவிரவும் UNIONBANK நிறுவன பங்கின் விற்பனை விலையினையும் மறுநிர்ணயம் செய்துள்ளோம். APOLLOTYRE நிறுவன பங்கில் ஏற்கனவே நட்டம் அடைந்துள்ளோம் என்றாலும் மீண்டும் அதனையே வாங்க வேண்டியதாக அலசல் முடிவுகள் காட்டுகின்றன. இந்த முறை என்ன நடக்க போகிறது என்பதை வரும் நாட்களில் காண்போம்.
அடுத்த சந்தை வர்த்தக நாளான (04-03-2015) சந்தையில் APOLLOTYRE பங்கினையும் வாங்க பரிந்துரை செய்ய படுகிறது. நம்மிடையே உள்ள வாங்க, விற்க வேண்டிய விலைகள் குறித்த பட்டியல்…
Buy/Sell | Qty | Script | Buy Rate | SL | Sell Rate |
---|---|---|---|---|---|
Sell | COALINDIA | 25 | 0.00 | 357.10 | 398.30 |
Sell | GESHIP | 27 | 0.00 | 331.20 | 390.10 |
Sell | UNIONBANK | 58 | 0.00 | 164.90 | 174.45 |
Buy | APOLLOTYRE | 55 | 179.00 | 170.40 | 182.60 |
Leave a Reply