9100 என்ற உயரிய மதிப்பில் துவங்கி மெல்ல மெல்ல லாப பதிவு போன்ற காரணங்களால் 8902 என்ற அளவு வரைக்குமாக இறங்கி இறுதியில் -0.82% அல்லது -58.80 என்ற அளவு இறங்கி 8,922.65 என்பதாக முடிவடைந்துள்ளது.
COALINDIA பங்கானது -2.13% சரிந்து 371.55 என்பதாகவும், GESHIP பங்கானது -0.54% இறங்கி 370.70 என்பதாகவும், UNIONBANK பங்கானது -2.19% உயர்ந்து 170.05 என்பதாகவும், APOLLOTYRE பங்கானது -2.63% இறங்கி 174.30 என்பதாகவும் முடிவடைந்துள்ளது.
UNIONBANK பங்கானது நமது விற்பனை விலையான 174.45 என்பதையும் தாண்டி வர்த்தகமாகியுள்ளது. நிப்டி யின் உச்ச மதிப்பினை அடுத்து லாப பதிவுகள் காரணங்களால் சந்தை கீழிறங்க கூடும் பலத்த எதிர்பார்ப்பு இருக்கிறது.
அடுத்த சந்தை வர்த்தக நாளான (05-03-2015) சந்தையில் ITC பங்கினை வாங்க பரிந்துரை செய்ய படுகிறது. நம்மிடையே உள்ள வாங்க, விற்க வேண்டிய விலைகள் குறித்த பட்டியல்…
Buy/Sell | Qty | Script | Buy Rate | SL | Sell Rate |
---|---|---|---|---|---|
Sell | COALINDIA | 25 | 0.00 | 357.10 | 391.00 |
Sell | GESHIP | 27 | 0.00 | 352.80 | 383.00 |
Sell | APOLLOTYRE | 55 | 0.00 | 170.40 | 182.60 |
Buy | ITC | 29 | 344.25 | 338.80 | 351.15 |
Leave a Reply