நாள் முழுக்க ஊசலாட்டமாகவே இருந்து வந்த சந்தையானது இறுதியில் +0.17% அல்லது +15.10 என்ற அளவு உயர்ந்து 8,937.75 என்பதாக முடிவடைந்துள்ளது.
COALINDIA பங்கானது -2.05% சரிந்து 363.95 என்பதாகவும், GESHIP பங்கானது -1.03% இறங்கி 366.90 என்பதாகவும், APOLLOTYRE பங்கானது +0.46% உயர்ந்து 175.10 என்பதாகவும், ITC நிறுவன பங்கானது +0.58% உயர்ந்து 346.25 என்பதாகவும் முடிவடைந்துள்ளது.
அடுத்த சந்தை வர்த்தக நாளான (09-03-2015) சந்தையில் UNIONBANK பங்கினை வாங்க பரிந்துரை செய்ய படுகிறது. நம்மிடையே உள்ள வாங்க, விற்க வேண்டிய விலைகள் குறித்த பட்டியல்…
Buy/Sell | Qty | Script | Buy Rate | SL | Sell Rate |
---|---|---|---|---|---|
Sell | COALINDIA | 25 | 0.00 | 357.10 | 391.00 |
Sell | GESHIP | 27 | 0.00 | 352.80 | 383.00 |
Sell | APOLLOTYRE | 55 | 0.00 | 170.40 | 182.60 |
Sell | ITC | 29 | 0.00 | 338.80 | 351.15 |
Buy | UNIONBANK | 58 | 171.45 | 164.90 | 174.9 |
* 05-03-2015 அன்றைய முடிவு விலைகள் படி மதிப்புகள்…
முதலீடு | – | 100000.00 |
லாபம்/நட்டம் | – | -2538.65 |
பங்கு முதலீடு | – | -29662.25 |
பங்கு மதிப்பு | – | +28635.55 |
—————————————– | – | ————— |
மொத்தம் | – | 96434.65 |
—————————————— | – | ————— |
Leave a Reply