மறக்காமல் எல்லாரும் துடைப்பத்தை எடுத்து கிட்டு வந்துடுங்கப்பா..
ஏற்கனவே உக்கடம் போன்ற பகுதிகளில் குளக்கரை வலுப்படுத்த பட்டு தூய்மையாக தண்ணீர் நிறைந்திருந்த காட்சிகள் கண்ணில் நிற்கிறது.
நம்ம ஊரை நாமே தான் சுத்தம் செய்யனும்.. இது சாத்தியமானது என்பது நிரூபிக்க பட்ட ஒன்றே..
மற்றபடி கின்னஸ் சாதனை என்பதை பற்றி எனக்கு உடன்பாடு கிடையாது. இருப்பினும் நல்லது எதன் பொருட்டு நடப்பினும் வரவேற்போமாக.
நல்லது
வெற்றி உமக்கே
போய் வா