சுறுசுறுப்பாக துவங்கிய மதியம் வரைக்குமே நன்றாக சென்று கொண்டிருந்த சந்தையானது கடைசி ஒரு மணி நேரத்தில் சறுக்க தொடங்கி இறுதியில் -0.59% அல்லது -51.20 அளவு குறைந்து 8,634.65 என்பதாக முடிவடைந்துள்ளது.
COALINDIA பங்கானது +0.22% உயர்ந்து 365.35 என்பதாகவும், UNIONBANK பங்கானது -0.24% குறைந்து 169.25 என்பதாகவும் முடிவடைந்துள்ளது.
அடுத்த சந்தை வர்த்தக நாளான (20-03-2015) சந்தையில் எந்த பங்கினையும் வாங்க பரிந்துரை செய்ய படவில்லை. நம்மிடையே உள்ள வாங்க, விற்க வேண்டிய விலைகள் குறித்த பட்டியல்…
Buy/Sell | Qty | Script | Buy Rate | SL | Sell Rate |
---|---|---|---|---|---|
Sell | COALINDIA | 25 | 0.00 | 357.10 | 391.00 |
Sell | UNIONBANK | 58 | 0.00 | 164.90 | 174.9 |
Leave a Reply