சுறுசுறுப்பாக துவங்கிய சந்தையானது மெல்ல மெல்ல உற்சாகம் இழந்து சறுக்க தொடங்கி இறுதியில் -0.23% அல்லது -20.00 அளவு குறைந்து 8,550.90 என்பதாக முடிவடைந்துள்ளது.
COALINDIA பங்கானது +0.20% உயர்ந்து 369.00 என்பதாகவும், UNIONBANK பங்கானது -0.93% குறைந்து 165.80 என்பதாகவும் முடிவடைந்துள்ளது.
அடுத்த சந்தை நாளில் வாங்க சொல்லியுள்ள GSPL நிறுவன பங்கிற்கு வாங்கும் விலையும், நட்டநிறுத்த விலையும் மட்டுமே கொடுக்க பட்டுள்ளது. விற்பனை விலை கொடுக்க படவில்லை. அவ்வப்போது நட்ட நிறுத்த விலை மட்டும் மாற்றியமைக்க படும்.
அடுத்த சந்தை வர்த்தக நாளான (24-03-2015) சந்தையில் GSPL (Gujarat State Petronet) பங்கினை வாங்க பரிந்துரை செய்ய படுகிறது. நம்மிடையே உள்ள வாங்க, விற்க வேண்டிய விலைகள் குறித்த பட்டியல்…
Buy/Sell | Qty | Script | Buy Rate | SL | Sell Rate |
---|---|---|---|---|---|
Sell | COALINDIA | 25 | 0.00 | 357.10 | 391.00 |
Sell | UNIONBANK | 58 | 0.00 | 164.90 | 174.9 |
Buy | GSPL | 81 | 123.40 | 104.40 | 0.00 |
Leave a Reply