பெரிய உற்சாகமின்றி துவங்கிய சந்தையானது மெல்ல மெல்ல உற்சாகம் பெற்று மேல்நிலைக்கு சென்று பின்னர் இறங்கு முகம் கண்டு இறுதியில் -0.09% அல்லது -7.95 அளவு குறைந்து 8,542.95 என்பதாக முடிவடைந்துள்ளது.
COALINDIA பங்கானது +0.28% உயர்ந்து 370.05 என்பதாகவும், GSPL பங்கானது -1.42% குறைந்து 121.65 என்பதாகவும், UNIONBANK பங்கானது -1.12% குறைந்து 163.95 என்பதாகவும் நமது நட்டநிறுத்த விலைக்கு கீழாக முடிவடைந்துள்ளது.
அடுத்த சந்தை வர்த்தக நாளான (24-03-2015) சந்தையில் எந்த பங்கினையும் வாங்க பரிந்துரை செய்ய படவில்லை. நம்மிடையே உள்ள வாங்க, விற்க வேண்டிய விலைகள் குறித்த பட்டியல்…
Buy/Sell | Qty | Script | Buy Rate | SL | Sell Rate |
---|---|---|---|---|---|
Sell | COALINDIA | 25 | 0.00 | 357.10 | 391.00 |
Sell | UNIONBANK | 58 | 0.00 | 164.90 | 0.00 |
Buy | GSPL | 81 | 123.40 | 104.40 | 0.00 |
Leave a Reply