நேற்றைய தினம் போலவே பெரிய உற்சாகமின்றி துவங்கிய சந்தையானது சற்றும் உற்சாகம் பெறாது இறங்கு முகம் கண்டு இறுதியில் -0.14% அல்லது -12.15 அளவு குறைந்து 8,530.80 என்பதாக முடிவடைந்துள்ளது. முன்பேர வர்த்தகத்தின் மார்ச் மாத முடிவு தினம் நாளை. எனவே அதனை முன்னிட்டு 8500 என்ற புள்ளியினை நோக்கி சந்தை செல்வதாக கருதபடுகிறது.
COALINDIA பங்கானது -2.23% சரிந்து 361.80 என்பதாகவும், GSPL பங்கானது -2.18% குறைந்து 119.00 என்பதாகவும் முடிவடைந்துள்ளது. UNIONBANK பங்கானது 164.00 என்ற திறப்பு விலைக்கு விற்க பட்டது.
அடுத்த சந்தை வர்த்தக நாளான (25-03-2015) சந்தையில் எந்த பங்கினையும் வாங்க பரிந்துரை செய்ய படவில்லை. நம்மிடையே உள்ள வாங்க, விற்க வேண்டிய விலைகள் குறித்த பட்டியல்…
Buy/Sell | Qty | Script | Buy Rate | SL | Sell Rate |
---|---|---|---|---|---|
Sell | COALINDIA | 25 | 0.00 | 357.10 | 391.00 |
Hold | GSPL | 81 | 123.40 | 104.40 | 0.00 |
Leave a Reply