காலை சந்தை துவங்கியதிலிருந்தே பெரிய உற்சாகமின்றி இருந்தது. பின்னர் நல்ல ஆதரவு நிலையினை பெற்று இறுதியில் +1.21% அல்லது +95.25 என்ற அளவு உயர்ந்து 8,586.25 என்பதாக முடிவடைந்துள்ளது.
GSPL பங்கானது +1.49% உயர்ந்து 126.90 என்பதாகவும், BAJAJELEC பங்கானது +0.54% உயர்ந்து 232.40 என்பதாகவும் முடிவடைந்துள்ளது.
அடுத்த சந்தை வர்த்தக நாளான (06-04-2015) சந்தையில் MARKSANS பங்கினை வாங்க பரிந்துரை செய்ய படுகிறது. நம்மிடையே உள்ள வாங்க, விற்க வேண்டிய விலைகள் குறித்த பட்டியல்…
Buy/Sell | Qty | Script | Buy Rate | SL | Sell Rate |
---|---|---|---|---|---|
Sell | GSPL | 81 | 0.00 | 104.40 | 130.80 |
Hold | BAJAJELEC | 43 | 0.00 | 207.90 | 0.00 |
Buy | MARKSANS | 149 | 66.90 | 69.80 | 0.00 |
Leave a Reply