உற்சாகமாக துவங்கிய சந்தையானது ஒரே அளவில் நடைபெற்று பெரிய ஏற்றமோ, இறக்கமோ இன்றி இறுதியில் +0.62% அல்லது +54.10 என்ற அளவு உயர்ந்து 8,714.40 என்பதாக முடிவடைந்துள்ளது. நேற்று விலை கூறியிருந்தவைகளில் SAIL ஆகிய இரண்டு பங்குகள் எனது விலைக்கு கிடைக்க பெற்றன. APOLLOTYRE பங்கானது எனது விலைக்கும் மேலாக திறப்பு விலையாக அமைந்து மேலேயே நடந்து முடிந்துள்ளது, எனக்கு கிடைக்கவில்லை.
GSPL பங்கானது -0.36% சரிந்து 122.85 என்பதாகவும், MARKSANS பங்கானது -0.31% சரிந்து 63.80 என்பதாகவும், DLF பங்கானது -0.06% சரிந்து 161.85 என்பதாகவும், MM பங்கானது +0.42% உயர்ந்து 1274.20 என்பதாகவும், SAIL பங்கானது -0.69% சரிந்து 72.30 என்பதாகவும் முடிவடைந்துள்ளது.
அடுத்த சந்தை வர்த்தக நாளான (09-04-2015) சந்தையில் GAIL, IRB ஆகிய பங்குகளை வாங்க திட்டமிட்டுள்ளேன். என்னிடம் உள்ள வாங்க, விற்க வேண்டிய பங்குகளின் விலைகள் குறித்த பட்டியல்…
Buy/Sell | Qty | Script | Buy Rate | SL | Sell Rate |
---|---|---|---|---|---|
Sell | GSPL | 81 | 0.00 | 118.80 | 124.65 |
Hold | MARKSANS | 149 | 0.00 | 59.80 | 0.00 |
Hold | DLF | 59 | 0.00 | 139.10 | 0.00 |
SELL | MM | 7 | 0.00 | 1154.40 | 1306.85 |
HOLD | SAIL | 137 | 0.00 | 65.40 | 0.00 |
BUY | GAIL | 24 | 410.40 | 372.10 | 0.00 |
BUY | IRB | 38 | 263.10 | 225.30 | 0.00 |
Leave a Reply