வழக்கமாக துவங்கிய சந்தையானது ஒரே அளவில் நடைபெற்று பெரிய ஏற்றமோ, இறக்கமோ இன்றி மதியத்திற்கு பின்னர் மேலோங்கி சென்று இறுதியில் +0.73% அல்லது +63.90 என்ற அளவு உயர்ந்து 8,778.30 என்பதாக முடிவடைந்துள்ளது.
நேற்று விலை கூறியிருந்தவைகளில் GAIL, IRB ஆகிய இரண்டு பங்குகள் எனது விலைக்கு கிடைக்க பெற்றன. தவிரவும் விற்பனை விலை கூறியிருந்த GSPL பங்கானது எனது விற்பனை விலைக்கு விலைபோயுள்ளது.
MARKSANS பங்கானது +0.31% உயர்ந்து 64.00 என்பதாகவும், DLF பங்கானது -1.58% சரிந்து 159.30 என்பதாகவும், MM பங்கானது +0.03% உயர்ந்து 1274.55 என்பதாகவும், SAIL பங்கானது +1.59% உயர்ந்து 73.45 என்பதாகவும், GAIL பங்கானது -3.22% சரிந்து 397.20 என்பதாகவும், IRB பங்கானது -0.36% சரிந்து 262.15 என்பதாகவும் முடிவடைந்துள்ளது.
அடுத்த சந்தை வர்த்தக நாளான (10-04-2015) சந்தையில் AMARAJBAT, AMTEKAUTO ஆகிய பங்குகளை வாங்க திட்டமிட்டுள்ளேன். என்னிடம் உள்ள வாங்க, விற்க வேண்டிய பங்குகளின் விலைகள் குறித்த பட்டியல்…
Buy/Sell | Qty | Script | Buy Rate | SL | Sell Rate |
---|---|---|---|---|---|
Hold | MARKSANS | 149 | 0.00 | 59.80 | 0.00 |
Hold | DLF | 59 | 0.00 | 139.10 | 0.00 |
Sell | MM | 7 | 0.00 | 1154.40 | 1306.85 |
Sell | SAIL | 137 | 0.00 | 65.40 | 77.20 |
Hold | GAIL | 24 | 0.00 | 372.10 | 0.00 |
Sell | IRB | 38 | 0.00 | 225.30 | 271.00 |
Buy | AMARAJBAT | 11 | 877.65 | 794.95 | 0.00 |
Buy | AMTEKAUTO | 61 | 162.55 | 129.10 | 0.00 |
Leave a Reply