துவக்கத்திலிருந்தே எதிர்மறையாக இருந்த சந்தையானது மெல்ல மெல்ல தொடர்ச்சியாக மென்மேலும் ஆதரவினை இழந்து இறுதியில் -1.16% அல்லது -100.70 என்ற அளவு சரிந்து 8,606.00 என்பதாக முடிவடைந்துள்ளது.
வாங்குவதற்கு விலை கூறியிருந்த CAIRN பங்கு எனது விலையான 236.60 க்கு கிடைக்க பெற்றன. மற்றொரு பங்கான ONGC எனது விலையினையும் 327.65 தாண்டியே திறப்பு மற்றும் குறைந்த விலையாக 328.00 இன்று வர்த்தகமாகி எனக்கு கிடைக்கவில்லை. விற்பதற்கு விலை கூறியிருந்த IRB இன்றைய திறப்பு விலையான 249.90 க்கும், SAIL நான் கூறியிருந்த விற்பனை விலையான 77.20 க்கும் விற்பனை ஆகியன.
GAIL பங்கானது -1.90% சரிந்து 388.85 என்பதாகவும், AMARAJBAT பங்கானது +0.40% சரி்ந்து 864.65 என்பதாகவும், NMDC பங்கானது -1.00% சரிந்து 133.55 என்பதாகவும், ITC பங்கானது +0.50% உயர்ந்து 351.85 என்பதாகவும், SSLT பங்கானது +3.50% உயர்ந்து 211.25 என்பதாகவும், BANKINDIA பங்கானது +1.50% உயர்ந்து 228.35 என்பதாகவும், CAIRN பங்கானது -2.60% சரிந்து 230.40 என்பதாகவும் முடிவடைந்துள்ளது.
அடுத்த சந்தை வர்த்தக நாளான (20-04-2015) சந்தையில் OIL பங்கினை வாங்க திட்டமிட்டுள்ளேன். என்னிடம் உள்ள வாங்க, விற்க வேண்டிய பங்குகளின் விலைகள் குறித்த பட்டியல்…
Buy/Sell | Qty | Script | Buy Rate | SL | Sell Rate |
---|---|---|---|---|---|
Hold | GAIL | 24 | 0.00 | 380.00 | 0.00 |
Hold | AMARAJBAT | 11 | 0.00 | 848.90 | 0.00 |
Hold | NMDC | 73 | 0.00 | 129.80 | 0.00 |
Hold | ITC | 28 | 0.00 | 316.35 | 0.00 |
Hold | BANKINDIA | 44 | 0.00 | 204.25 | 0.00 |
Sell | SSLT | 48 | 0.00 | 185.65 | 218.65 |
Hold | CAIRN | 42 | 0.00 | 209.00 | 0.00 |
Buy | OIL | 19 | 520.90 | 468.85 | 0.00 |
* 17-06-2015 அன்றைய முடிவு விலைகள் படி மதிப்புகள்…
முதலீடு | – | 100000.00 |
லாபம்/நட்டம் | – | -4218.50 |
பங்கு முதலீடு | – | -78865.65 |
பங்கு மதிப்பு | – | +78208.70 |
—————————————– | – | ————— |
மொத்தம் | – | +95124.55 |
—————————————— | – | ————— |
Leave a Reply