துவக்கத்திலிருந்தே எதிர்மறையாக இருந்த சந்தையானது மெல்ல மெல்ல தொடர்ச்சியாக மென்மேலும் ஆதரவினை இழந்து இறுதியில் -1.83% அல்லது -157.90 என்ற அளவு சரிந்து 8,448.10 என்பதாக முடிவடைந்துள்ளது.
வாங்குவதற்கு விலை கூறியிருந்த OIL பங்கு எனது விலையான 520.90 க்கு கிடைக்க பெற்றன.
GAIL பங்கானது -1.00% சரிந்து 385.15 என்பதாக எனது நட்ட நிறுத்த விலைக்கு கீழாகவும், AMARAJBAT பங்கானது -1.70% சரி்ந்து 850.15 என்பதாகவும், NMDC பங்கானது -5.10% சரிந்து 126.75 என்பதாக எனது நட்ட நிறுத்த விலைக்கு கீழாகவும், ITC பங்கானது -2.80% சரிந்து 341.90 என்பதாகவும், SSLT பங்கானது -1.60% சரிந்து 207.90 என்பதாகவும், BANKINDIA பங்கானது -3.30% சரிந்து 220.75 என்பதாகவும், CAIRN பங்கானது -1.60% சரிந்து 226.60 என்பதாகவும், OIL பங்கானது -3.90% சரிந்து 500.45 என்பதாகவும் முடிவடைந்துள்ளது.
அடுத்த சந்தை வர்த்தக நாளான (21-04-2015) சந்தையில் எந்த பங்கினையும் வாங்க திட்டமில்லை. என்னிடம் உள்ள வாங்க, விற்க வேண்டிய பங்குகளின் விலைகள் குறித்த பட்டியல்…
Buy/Sell | Qty | Script | Buy Rate | SL | Sell Rate |
---|---|---|---|---|---|
Sell | GAIL | 24 | 0.00 | 380.00 | 0.00 |
Hold | AMARAJBAT | 11 | 0.00 | 847.90 | 0.00 |
Sell | NMDC | 73 | 0.00 | 129.80 | 0.00 |
Hold | ITC | 28 | 0.00 | 336.90 | 0.00 |
Hold | BANKINDIA | 44 | 0.00 | 210.75 | 0.00 |
Sell | SSLT | 48 | 0.00 | 195.80 | 218.65 |
Hold | CAIRN | 42 | 0.00 | 221.90 | 0.00 |
Hold | OIL | 19 | 0.00 | 474.85 | 0.00 |
Leave a Reply