ஓரளவு உற்சாகமாக துவங்கிள சந்தையானது பகல் பொழுதில் வந்த பருவமழை குறைய கூடும் என்ற வானிலை துறையின் அறிக்கையின் காரணமாக பெரிதும் சரிந்தது. 8280 என்ற புள்ளியில் ஆதரவு பெற கூடும் கடந்த சில நாட்களாக பலரும் கருதி வந்தமைக்கு ஏற்ப 8284 என்ற அளவு வரையிலும் குறைந்து பின்னர் ஆதரவினை பெற்று உற்சாகத்துடன் மீண்டு இறுதியில் +0.62% அல்லது +51.95 என்ற அளவு உயர்ந்து 8,429.70 என்பதாக முடிவடைந்துள்ளது.
திறப்பு விலையில் விற்பதற்கு கூறியிருந்த AMARAJBAT பங்கு 828.00 என விலை போயின. ITC பங்கானது +0.42% உயர்ந்து 343.40 என்பதாகவும், SSLT பங்கானது -0.05% சரிந்து 211.00 என்பதாகவும், BANKINDIA பங்கானது -0.52% சரிந்து 221.90 என்பதாகவும், CAIRN பங்கானது -1.80% சரிந்து 218.60 என்பதாக எனது நட்ட நிறுத்த விலைக்கு கீழாகவும், OIL பங்கானது -4.33% சரிந்து 466.20 என்பதாக எனது நட்ட நிறுத்த விலைக்கு கீழாகவும் முடிவடைந்துள்ளது.
அடுத்த சந்தை வர்த்தக நாளான (23-04-2015) சந்தையில் IGL , MMFIN ஆகிய பங்குகளை வாங்க உள்ளேன். என்னிடம் உள்ள வாங்க, விற்க வேண்டிய பங்குகளின் விலைகள் குறித்த பட்டியல்…
Buy/Sell | Qty | Script | Buy Rate | SL | Sell Rate |
---|---|---|---|---|---|
Hold | ITC | 28 | 0.00 | 337.40 | 0.00 |
Hold | BANKINDIA | 44 | 0.00 | 211.10 | 0.00 |
Sell | SSLT | 48 | 0.00 | 196.80 | 218.65 |
Sell | CAIRN | 42 | 0.00 | 222.20 | 0.00 |
Sell | OIL | 19 | 0.00 | 475.00 | 0.00 |
Buy | IGL | 22 | 444.80 | 420.20 | 0.00 |
Buy | MMFIN | 36 | 277.00 | 263.95 | 0.00 |
Leave a Reply