ஓரளவு உற்சாகமாக துவங்கிய சந்தையானது இறுதியில் -0.37% அல்லது -31.40 என்ற அளவு சரிந்து 8,398.30 என்பதாக முடிவடைந்துள்ளது.
திறப்பு விலையில் விற்பதற்கு கூறியிருந்த CAIRN பங்கு 215.90 எனவும், OIL பங்கு 469.90 எனவும் என விலை போயின. வாங்குவதறக்கு விலை கூறியிருந்த IGL பங்கு 444.80 எனவும், MMFIN பங்கு 277.00 எனவும் கிடைத்தன. ITC பங்கானது -0.40 சரிந்து 342.10 என்பதாகவும், SSLT பங்கானது +0.20% உயர்ந்து 211.50 என்பதாகவும், BANKINDIA பங்கானது -1.60% சரிந்து 218.40 என்பதாகவும், IGL பங்கானது +0.40% உயர்ந்து 446.80 என்பதாகவும், MMFIN பங்கானது +1.50 உயர்ந்து 281.05 என்பதாகவும் முடிவடைந்துள்ளது.
அடுத்த சந்தை வர்த்தக நாளான (24-04-2015) சந்தையில் எந்த பங்குகளையும் வாங்க உத்தேசம் இல்லை. என்னிடம் உள்ள வாங்க, விற்க வேண்டிய பங்குகளின் விலைகள் குறித்த பட்டியல்…
Buy/Sell | Qty | Script | Buy Rate | SL | Sell Rate |
---|---|---|---|---|---|
Hold | ITC | 28 | 0.00 | 338.95 | 0.00 |
Hold | BANKINDIA | 44 | 0.00 | 212.10 | 0.00 |
Sell | SSLT | 48 | 0.00 | 199.00 | 218.65 |
Hold | IGL | 22 | 0.00 | 420.20 | 0.00 |
Hold | MMFIN | 36 | 0.00 | 263.95 | 0.00 |
Leave a Reply