இன்றைக்கு சந்தை துவங்கியதிலிருந்தே சற்றும் கூட ஆதரவு நிலை காணப்படாது எதிர்மறைாயகவே சென்று இறுதியில் -1.10% அல்லது -91.45 என்ற அளவு சரிந்து 8,213.80 என்பதாக முடிவடைந்துள்ளது.
இன்றைக்கு BANKINDIA பங்கானது 210.70 என்ற திறப்பு விலைக்கு விற்பனையானது. ITC பங்கானது -0.90 சரிந்து 344.85 என்பதாகவும், SSLT பங்கானது +2.50% உயர்ந்து 210.00 என்பதாகவும், IGL பங்கானது -2.10% சரிந்து 418.65 என்பதாக எனது நட்ட நிறுத்த விலைக்கு கீழாகவும், MMFIN பங்கானது -5.50% சரிந்து 263.65 என்பதாக எனது நட்ட நிறுத்த விலைக்கு கீழாகவும் முடிவடைந்துள்ளது.
அடுத்த சந்தை வர்த்தக நாளான (28-04-2015) சந்தையில் எந்த பங்குகளையும் வாங்க உத்தேசம் இல்லை. என்னிடம் உள்ள வாங்க, விற்க வேண்டிய பங்குகளின் விலைகள் குறித்த பட்டியல்…
Buy/Sell | Qty | Script | Buy Rate | SL | Sell Rate |
---|---|---|---|---|---|
Hold | ITC | 28 | 0.00 | 340.90 | 0.00 |
Hold | SSLT | 48 | 0.00 | 200.20 | 0.00 |
Sell | IGL | 22 | 0.00 | 422.50 | 0.00 |
Sell | MMFIN | 36 | 0.00 | 265.60 | 0.00 |
Leave a Reply