பெரிய அளவில் ஆதரவில்லா மனோபாவமே சமீபமாக இருந்து வருவதால் மேலும், கீழுமாக பயணித்து இறுதியில் -0.55% அல்லது -45.85 என்ற அளவு சரிந்து 8,239.75 என்பதாக முடிவடைந்துள்ளது.
இன்றைக்கு வாங்குவதற்கு விலை கூறியிருந்த ICICI பங்கானது 326.85 என்ற திறப்பு விலைக்கும், UPL பங்கானது 475.85 என்ற திறப்பு விலைக்கும் கிடைத்தது. விற்பதற்கு விலை கூறியிருந்த ITC பங்கானது 335.05 என்ற திறப்பு விலைக்கு விற்கபட்டது. SSLT பங்கானது -2.30% சரிந்து 207.05 என்பதாகவும், ICICI பங்கானது +1.00% உயர்ந்து 330.15 என்பதாகவும், UPL பங்கானது -1.50% சரிந்து 468.65 என்பதாகவும் முடிவடைந்துள்ளது.
அடுத்த சந்தை வர்த்தக நாளான (30-04-2015) சந்தையில் APLLTD, LAKSHVILAS, DHFL, FEDERALBANK ஆகிய நான்கு பங்குகளை வாங்க உள்ளேன். என்னிடம் உள்ள வாங்க, விற்க வேண்டிய பங்குகளின் விலைகள் குறித்த பட்டியல்…
Buy/Sell | Qty | Script | Buy Rate | SL | Sell Rate |
---|---|---|---|---|---|
Hold | SSLT | 48 | 0.00 | 200.20 | 0.00 |
Hold | ICICI | 30 | 0.00 | 296.70 | 0.00 |
Hold | UPL | 21 | 0.00 | 446.85 | 0.00 |
Buy | APLLTD | 20 | 480.65 | 473.55 | 0.00 |
Buy | LAKSHVILAS | 97 | 103.05 | 101.85 | 0.00 |
Buy | DHFL | 21 | 462.50 | 458.50 | 0.00 |
Buy | FEDERALBANK | 76 | 130.75 | 127.20 | 0.00 |
Leave a Reply