உற்சாகமாக துவங்கிய சந்தையானது நாள் முழுக்க அந்த நிலையினை தக்க வைத்தவாறு மேல்நிலையிலேயே வலுவாக நின்று இறுதியில் +1.84% அல்லது +150.45 என்ற அளவு உயர்ந்து 8,331.95 என்பதாக முடிவடைந்துள்ளது.
இன்றைக்கு வாங்குவதற்கு விலை கூறியிருந்த ALBK பங்கானது 103.25 என்ற விலைக்கும், விற்பதற்கு விலை கூறப்பட்டிருந்தவைகளான APLLTD பங்கானது 478.40 என்ற திறப்பு விலைக்கும் , DHFL பங்கானது 448.40 என்ற திறப்பு விலைக்கும் , FEDERALBANK பங்கானது 134.70 என்ற விலைக்கும், UPL பங்கானது 490.65 என்ற விலைக்கும், SSLT பங்கானது 212.45 என்ற விலைக்கும் வர்த்தகம் செய்யபட்டன.
ICICI பங்கானது -0.60% சரிந்து 329.30 என்பதாகவும், LAKSHVILAS பங்கானது +2.10% உயர்ந்து 104.95 என்பதாகவும், ALBK பங்கானது +0.60% உயர்ந்து 103.90 என்பதாகவும் முடிவடைந்துள்ளது.
அடுத்த சந்தை வர்த்தக நாளான (05-05-2015) சந்தையில் GODREJIND, TATACHEM ஆகிய இரண்டு பங்குகளை வாங்க உள்ளேன். என்னிடம் உள்ள வாங்க, விற்க வேண்டிய பங்குகளின் விலைகள் குறித்த பட்டியல்…
Buy/Sell | Qty | Script | Buy Rate | SL | Sell Rate |
---|---|---|---|---|---|
Hold | ICICI | 30 | 0.00 | 296.70 | 0.00 |
Sell | LAKSHVILAS | 97 | 0.00 | 102.25 | 106.15 |
Sell | ALBK | 96 | 0.00 | 102.10 | 106.35 |
Buy | GODREJIND | 26 | 376.40 | 364.55 | 0.00 |
Buy | TATACHEM | 22 | 441.55 | 437.95 | 0.00 |
Leave a Reply