முந்தைய தினத்தின் முடிவுபுள்ளிகளையும் தாண்டி இடைவெளி விட்டு உயர்ந்த மதிப்பில் சந்தையின் திறப்பு அமைந்தது. நாள் முழுக்க இந்த ஆதரவு நிலை நீடித்தது. இறுதியில் +1.67% அல்லது +134.20 என்ற அளவு உயர்ந்து 8,191.50 என்பதாக முடிவடைந்துள்ளது.
இன்றைக்கு விற்பதற்கு விலை கூறியிருந்த LAKSHVILAS பங்கானது 102.00 என்ற திறப்பு விலைக்கும், GODREJIND பங்கானது 357.75 என்ற திறப்பு விலைக்கும் விற்கபட்டுள்ளன. ICICI பங்கானது +4.10% உயர்ந்து 317.00 என்பதாகவும் முடிவடைந்துள்ளது.
அடுத்த சந்தை வர்த்தக நாளான (11-05-2015) சந்தையில் HINDALCO, NMDC ஆகிய இரு பங்குகளை வாங்க உள்ளேன். என்னிடம் உள்ள வாங்க, விற்க வேண்டிய பங்குகளின் விலைகள் குறித்த பட்டியல்…
Buy/Sell | Qty | Script | Buy Rate | SL | Sell Rate |
---|---|---|---|---|---|
Hold | ICICI | 30 | 0.00 | 296.70 | 0.00 |
Buy | HINDALCO | 71 | 138.95 | 135.15 | 0.00 |
Buy | NMDC | 76 | 131.00 | 130.31 | 0.00 |
Leave a Reply