குறிப்புகள் தொடர்பு மின்னஞ்சல் : 
பங்கு சந்தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க வேண்டியது பங்குவணிகம்-22/10/2014
|
By தமிழ்பயணி, on September 1st, 2020% இந்திய – சீனா போர் வருமா என நண்பர்களுடன் பேசும் போது நான் இரு பெரும் காரணங்களால் போர் வரக்கூடிய சாத்தியம் அதிகம் என்றேன்.. 1. சீனா தனது பொருளாதார பிரச்சினைகளில் இருந்து மக்களை மடைமாற்ற சின்ன அளவிலான போர் நடத்த முனைகிறது.. அது போர் என்றளவில் கூட இல்லாது – 4அடி ஆக்ரமிப்பு.. வெற்றி.. வெற்றி.. கூப்பாடு போட கூடியதாக இருந்தாலும் சரியே.. சீன தலைமை கவனிக்க தவறிய ஒரு உலகறிந்த விசயம்.. இந்தியாவிற்கு . . . → Read More: சீனா போர் – 09/2020
By தமிழ்பயணி, on December 19th, 2015% இந்த கட்டுரை இன்றைய தினமலர் நாளிதழ் (19-12-2015) செய்தியின் மீள்பதிவு. செய்திக்கான சுட்டி http://www.dinamalar.com/district_detail.asp?id=1413511 *************************************************************************************************************************************************************************************************** புத்தகப் புழுவல்ல நான்…புத்தகத்தை தாண்டிய வாழ்க்கைப் பாடத்தை கற்றுக்கொண்டேன் எம் பள்ளியில்சிரமங்களை சிந்தனைகளால் தகர்த்தெறிவேன் சிகரம் தொடும் நாள் தொலைவில் இல்லைஎன் லட்சிய பாதைக்கு ஒளிகாட்டிய என் பள்ளியேஎன்றும் உன்னை மறவேன்…
கோவை ஒண்டிப்புதுார் ஆர்.சி., அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் பிளஸ் 2 மாணவிகளின் தன்னம்பிக்கையின் வெளிப்பாடாக சிதறிய கவிதைத் துளிகள் இவை. இப்பள்ளியில் . . . → Read More: சத்தியமா சொல்றோம்… இது அரசு பள்ளியே தான்!
By தமிழ்பயணி, on December 2nd, 2015% கனவெள்ளத்தின் காரணமாக மிதந்து கொண்டிருக்கும் சென்னை வெகு சீக்கிரம் வெள்ள சேதத்தில் இருந்து மீண்ட வர பிரார்த்திப்போமாக.
By தமிழ்பயணி, on March 6th, 2015%
மறக்காமல் எல்லாரும் துடைப்பத்தை எடுத்து கிட்டு வந்துடுங்கப்பா..
ஏற்கனவே உக்கடம் போன்ற பகுதிகளில் குளக்கரை வலுப்படுத்த பட்டு தூய்மையாக தண்ணீர் நிறைந்திருந்த காட்சிகள் கண்ணில் நிற்கிறது.
நம்ம ஊரை நாமே தான் சுத்தம் செய்யனும்.. இது சாத்தியமானது என்பது நிரூபிக்க பட்ட ஒன்றே.. மற்றபடி கின்னஸ் சாதனை என்பதை பற்றி எனக்கு உடன்பாடு கிடையாது. இருப்பினும் நல்லது எதன் பொருட்டு நடப்பினும் வரவேற்போமாக.
. . . → Read More: தூய கோவை
By தமிழ்பயணி, on December 16th, 2014% சரியாக ஏழரை ஆண்டுகளுக்கு முன்னர் என்னை வந்தடைந்த நண்பர் சனீஸ்வரர் பல்வேறு பாடங்களை கற்று கொடுத்து விட்டு சில நிமிடங்கள் முன்னர் கிளம்பியுள்ளதாக சாஸ்திரவாதிகள் தெரிவிக்கின்றனர். இவர் அளித்த பயிற்சியானது கொஞ்சம் நஞ்சமல்ல. சொந்த வாழ்விலும், தொழில், பொருளாதார வாழ்விலும் தொடர் தோல்விகள் என்றால் அளவிட்டு சொல்லும் படியாக இல்லை. அத்தனை நிறைய. தொட்டதெல்லாம் விளங்கினாப்லே என்று மக்கள் சொல்லுவது அப்படி பொருந்தி வந்தது என்றால் கொஞ்சமும் மிகையில்லை.
. . . → Read More: நன்றி. வணக்கம். சனீஸ்வரரே..!!!
By தமிழ்பயணி, on December 13th, 2014% அன்பின் அய்யா திரு.ஞானவெட்டியான் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள். இன்று அவருக்கு 73வது பிறந்த நாள். இவர் சித்தன்.காம் என்ற முகவரியில் தொடர்ந்து எழுதி வருபவர்.
நேற்று நானும், அவரும் (12-12-2014) அன்று திருச்சி சென்று இருந்தோம். தனிபட்ட வேலையாக. திருச்சி புகைவண்டி நிலையத்தில் அமர்ந்து பேசி கொண்டு இருக்கும் போது பிரபலங்கள் எல்லாம் சுயபடம்(Selfie) போடுவது போல நாமும் போட்டு விடலாம் என்று படம் எடுத்தேன். . . . → Read More: திரு.ஞானவெட்டியான் – பிறந்தநாள் நல்வாழ்த்துகள்..!!
By தமிழ்பயணி, on November 30th, 2014% முற்காலத்தில் உழைப்பு என்பதனை நிர்ணயம் செய்ய இங்குள்ள படத்தில் காட்ட பட்டுள்ளது போல Theater, Bar, Beach, Tennis Court போன்றவைகள் மனிதர்களை திசை திருப்பி உற்பத்தி திறனை பாதிப்பதாக இருந்தன. இவைகளில் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று பலரும் ஆலோசனை சொல்லுவதுண்டு. இன்றைய நவீன காலத்தில் இவை போன்ற மரபான விசயங்கள் தவிர்த்து புதிய புதிய திசை திருப்பல்கள் வந்துள்ளன. பேஸ்புக், குழுமங்கள், வாட்ஸ்அப் போன்றவைகள் ஆகும்.
. . . → Read More: கவன சிதறல்கள்
By தமிழ்பயணி, on August 17th, 2014% நட்புகள் மற்றும் உறவுகள் அனைவருக்கும் இந்திய சுதந்திர தின நல்வாழ்த்துகள்..!!
அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, ஒண்டிப்புதூர்
இந்த வருடம் வழமையான நடைமுறைகளை தாண்டி பிரதமர் திரு.மோடி அவர்கள் துப்பாக்கி குண்டு துளைக்காத கண்ணாடி தடுப்பின்றி பொதுமக்களுக்கு உரையாற்றியுள்ளார். தான் பிரதம மந்திரி அல்ல என்றும் பிரதம சேவகன் என்ற கூறியுள்ளார். அதன்படி மக்களுக்க தொண்டாற்றுவார் என்றே எதிர்பார்ப்போம். இந்தியாவினை உற்பத்தி மையமாக (production hub) பயன்படுத்தி கொள்ள உலக நாடுகளை கேட்டு கொண்டுள்ளார். அதே . . . → Read More: இந்திய சுதந்திர தினம் – 2014
By தமிழ்பயணி, on July 6th, 2014% எத்தியோப்பியாவிலிருந்து தங்கை மகன் – மருமகன் வந்த போது அவனிடம் பேசியதன் ஒலி/ஒளி பதிவு. தேனீ என்பதை ஹனிபீ என்று சொல்ல வந்தாலும் சமாளித்து கொண்டு தேனீ என்று தமிழில் பேசுவதை கண்டு மிக்க மகிழ்ச்சியே. சுமார் 150எம்பி அளவில் வந்த கோப்பினை இறுக்கி. சுருக்கி இணையேற்றி சோதனை முயற்சி செய்துள்ளேன். 7எம்பி என்ற அளவிற்கு சுருங்கியுள்ளது. தொழில் நுட்ப ரீதியில் சற்று புதிய வசதிகள் இதில் வந்துள்ளன என்பது எனக்கான தனிப்பட்ட தகவல். என்ன படம் . . . → Read More: எத்தியோப்பியா – தேனீ
By தமிழ்பயணி, on February 19th, 2014%
நம்ப செல்வன் – https://www.facebook.com/neander.selvan – அண்ணாச்சி சைவவாதிகளுக்காக எளிய முறை உணவு கட்டுபாட்டை சொல்லியுள்ளார்.
காலை: 1/2 மூடி தேங்காய் வித் தேங்காய் நீர்
மதியம்: 40 கிராம் அரிசி வித் ஏராளமான காய்கறிகள்.
மாலை: 1- 2 கப் தயிர்/பால்
இரவு உணவு: அரை மூடி தேங்காய்
தினம் தேங்காய் உண்ண போர் அடித்தாலும் எடையில் நல்ல மாற்றம் ஓரிரு மாதங்களில் வரும். பேக்கரி பொருட்கள், பன், கேக், இனிப்பு, காரம், . . . → Read More: உணவு முறை
|