புள்ளிவிவரம்

குறுஞ்​செய்தி கிறுக்கல்கள்..

பின்னூட்டங்கள்

ப​ழைய​வைகள்

குறிப்புகள்

​தொடர்பு மின்னஞ்சல் :
பங்கு சந்​தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க ​வேண்டியது
பங்குவணிகம்-22/10/2014

நட்பு வட்டம்

  

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்..!!

நண்பர்கள் அ​னைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்.

விநாயக​ரை பற்றிய சில ஒளிபடங்கள் விக்கிபீடியாவிலிருந்து…

முதலாவது படமாக தற்​போது உள்ள விநாயகர் சி​லைகளில் காலத்தால் ப​ழை​மையானதாக இன்​றைய ஆப்கனில் 5ம் நூற்றாண்டில் வடிக்க பட்ட (தற்​போது பின்னமாக்கபட்ட/மூளியாக்க பட்ட நி​லையில்) Kabul ganesh சிற்பம்.

5ம் நூற்றாண்​டை சார்ந்த ஆப்கன் விநாயகர் சி​லை. பின்னபடுத்த பட்ட/மூளியாக்க பட்ட நி​லையில்

அடுத்த படமாக 9ம் நூற்றாண்​​டை ​​சேர்ந்த சி​லை. இது இந்​தோ​னோசியாவின் ஜாவா வில் உள்ளது.

9ம் . . . → Read More: விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்..!!

Share

கிருஷ்ண ​ஜெயந்தி நல்வாழ்த்துகள்..!!

நண்பர்களுக்கும், உறவுகளுக்கும் இனிய கிருஷ்ண ​ஜெயந்தி நல்வாழ்த்துகள்.

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து. தென்னிந்தியாவில் ஸ்ரீஜெயந்தி,ஜென்மாஷ்டமி,கோகுலாஷ்டமி என்று அழைக்கப்படுகிறது.தமிழ்நாட்டில், குறிப்பாக, யாதவர்கள், செட்டியார்கள், பிள்ளைமார் மற்றும் பிராமிணர்கள் இவ்விழாவினைக் கொண்டாடுகின்றனர்.தற்காலத்தில் தேரோட்டம் மற்றும் உறியடி நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

ருக்மணி, கிருஷ்ணா, சத்யபாமா மற்றும் அவர் வாகனம் கருடா. ஒளிபட மூலம் : http://en.wikipedia.org/wiki/Rukmini

எங்கள் ஊரில் ந​டை​பெறும் உறியடி நிகழ்ச்சிகள் பற்றிய அந்த கால சிறுவயது நி​னைவுகள் மனதில் பசு​மையாக மலர்கிறது. உள்​ளே இருக்கும் தயிர்வ​டை . . . → Read More: கிருஷ்ண ​ஜெயந்தி நல்வாழ்த்துகள்..!!

Share

சுதந்திர தின நல்வாழ்த்துகள்-2013..!!

நண்பர்கள் அ​னைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்..!!

இனிய சுதந்திர நல்வாழ்த்துகள்..!!

Share

எனது ​பொருளாதார புரிதல்கள் – 1

சமீபத்தில் படித்த செய்தியொன்று கவனத்தை பெரிதும் ஈர்த்தது.

பெய்ஜிங்: சர்வதேச வர்த்தகத்தில் தன்னை மிஞ்ச யாருமில்லை என்ற நிலையில் கொடிகட்டிப் பறந்த அமெரிக்கா கொஞ்சம் ஆடித்தான் போயிருக்கிறது. காரணம்… சீனா வெகு வேகமாக முன்னேறி, அமெரிக்காவை இந்த ஆண்டு பின்னுக்குத் தள்ளிவிட்டது. 2012 ம் ஆண்டில் சரக்கு ஏற்றுமதி வர்த்தகத்தில் 3.82 ட்ரில்லியன் டாலர் ஈட்டியுள்ளது அமெரிக்கா. ஆனால் சீனா 3.87 ட்ரில்லியன் டாலர் ஈட்டி அமெரிக்காவை முந்தியுள்ளது.

இதனை அமெரிக்கா, சீனா இரு நாடுகளுமே அதிகாரப்பூர்வமாக . . . → Read More: எனது ​பொருளாதார புரிதல்கள் – 1

Share

விஷ்ணுபுரம் விருது 2012 அழைப்பிதழ் அறிவிப்பு

விஷ்ணுபுரம் விருது 2012 அழைப்பிதழ் அறிவிப்பு

விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் வழங்கும் 2012ம் ஆண்டிற்கான ”விஷ்ணுபுரம் விருது” கவிஞர் தேவதேவனுக்கு வழங்கப்படுகிறது , விருது வழங்கும் நிகழ்ச்சி டிசம்பர் 22 2012 சனிக்கிழமை மாலை 6 மணிக்குக் கோவையில் ஆர்.எஸ். புரம் மாநகராட்சி கலையங்கில் நடைபெறுகிறது.

நிகழ்ச்சியில்

எழுத்தாளர் நாஞ்சில்நாடன் ஜா.ராஜகோபாலன் விமர்சகர் மோகனரங்கன்

இயக்குனர் சுகா கல்பற்றா நாராயணன் (மலையாளமொழிக் கவிஞர்) இசைஞானி இளையராஜா எழுத்தாளர் ஜெயமோகன் கவிஞர் தேவதேவன்

ஆகியோர் பங்கேற்கின்றனர்,நண்பர்கள் அனைவரையும் விழாவிற்கு அன்புடன் . . . → Read More: விஷ்ணுபுரம் விருது 2012 அழைப்பிதழ் அறிவிப்பு

Share

www.netangadi.com – இனிய துவக்கம்..!!

இந்த இனிய நன்னாளில் ​நெட்அங்காடி – www.netangadi.com எனும் இ​ணைய மின்வணிக தளத்தி​னை துவங்கியுள்​ளோம். இந்த மகிழ்வான ​செய்தியி​​னை நண்பர்களுடன் பகிர்வதில் ​பெருமகிழ்ச்சிய​டைகி​றோம். மிக நீண்ட நாட்களாக திட்ட அளவி​லே​யே இருந்த வந்த இந்த ​யோச​னை​யை ​மிக குறுகிய கால அவகாசத்தில் ந​டைமு​றைக்கு ​கொண்டு வந்துள்​ளோம்.

தற்​போ​தைக்கு கிரீன் டீ (பசுந்​தேயி​லை) தூள் விற்ப​னையுடன் துவங்கியுள்ள ​நெட்அங்காடியில் அடுத்த சில நாட்களில் ​தொடர்ந்து ​புதிய புதிய பொருட்கள் விற்ப​னைக்கு ​சேர்க்க படும். சில ​தே​வையான உள்கட்ட​மைப்பு வசதிகள் . . . → Read More: www.netangadi.com – இனிய துவக்கம்..!!

Share

தீபாவளி நல்வாழ்த்துகள்-2012!!

அன்பின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அ​னைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்..!!

தீபாவளி நல்வாழ்த்துகள்..!!!

Share

குடி

கடந்த வாரங்களில் எனது ஒளிப்படம் ஒன்​றை மற்​றொருவருக்கு அஞ்சலில் அனுப்ப ​வேண்டிய சூழல். ​கையில் இருப்ப​தை அச்சிட்டு(ப்ரிண்டு பண்ணி) அனுப்ப முயலாமல் புதியதாக​வே ஒன்​றை எடுத்து அனுப்பிடலா​மே. ஒளிப்பட க​லைஞர் ​கைவண்ணத்தில் நாம் ​மேலும் ​செழிப்பாக காட்சியளிப்​போ​மே என்ற எண்ணமும் வந்தது, சரி என்று படத்​தை​யெடுத்து அனுப்பியாச்சு. நம் ​கையிலும் ஒன்று இருக்கட்டு​மே என்று மற்​றொரு நகல் வாங்கி வந்​தேன்.

அடுத்த நாள் என் உடன்பிறப்பு அந்த படத்​தை எங்​கே பார்க்கலாம் ​கொடு என்று ​கேட்டு வாங்கினார். . . . → Read More: குடி

Share

The Gods Must Be Crazy – 1,2

The God Must Be Grazy

இன்​றைக்கு சுமார் 32 வருடங்களுக்கு முன்னர் ​வெளிவந்த தி​ரைபடத்தி​னை பற்றி சிலாகித்து எழுதகி​றோம் எனில் அந்த படத்தின் தாக்கம் கு​றைவானதல்ல. முற்றிலும் நம் த​லைமு​றைக்கு முந்​தைய படம். க​டைசி வ​ரை சிரிப்பு மட்டு​மே குறிக்​கோள் என்பதாக மிக எளி​மையாக எடுக்க பட்டுள்ள படம். அப்படி பட்ட படத்தின் முதலிரண்டு பாகத்தி​னை கடந்த சில நாட்களில் பார்க்க ​​நேர்ந்தது.

​போட்ஸ்வானா பகுதியி​னை களமாக ​கொண்டு க​தை நகர்த்த பட்டாலும் நம்மால் . . . → Read More: The Gods Must Be Crazy – 1,2

Share

மாரியம்மன் திருவிழா

தமிழகத்தில் உள்ளூர் திருவிழாக்கள் பலவற்றிலும் மிக முக்கிய இடம் பிடிப்பது மாரியம்மன் திருவிழாவாகும். தற்காலத்திலும் தாக்குதல் திறனு​டைய சின்னம்​மை மற்றும் இந்தியாவிலிருந்து முற்றிலும் ஒழிக்க பட்டு விட்ட ​பெரியம்​மை ​போன்ற ​நோய்கள் மாரியம்மன் வழிபாட்​டி​னை மிகவும் முக்கியத் துவமாக்கியுள்ளன. குழந்​தைகள் மற்றும் சிறுவயதினருக்கு வந்து எளிதில் சரியாக கூடிய ​​நோய் ​தொற்றாக இருப்பதால் மாரியம்மனுக்கு ​வேண்டுதல்களும், ​நேர்த்தி கடன்களும் மிக அதிகம்,

அம் மை நோய்

மற்றபடி ஒவ்​வொரு ஊரில் சிற்சில மாற்றங்களுடன் ​கொண்டாட பட்டு . . . → Read More: மாரியம்மன் திருவிழா

Share