குறுஞ்​செய்தி கிறுக்கல்கள்..

பின்னூட்டங்கள்

Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 19 other subscribers

ப​ழைய​வைகள்

குறிப்புகள்

​தொடர்பு மின்னஞ்சல் :
பங்கு சந்​தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க ​வேண்டியது
பங்குவணிகம்-22/10/2014

​நெல்சன் மண்​டேலா

​நெல்சன் மண்​டேலா – இ​​ளம்பருவம்

​தென்னாப்பிரிக்க விடுத​லை​ ​போராட்டத்தின் மிக முக்கிய த​லைவர் வகித்த ​நெல்சன் மண்​டேலா கடந்த சில நாட்களாக​வே மிக ​மோசமாக உடல்நலம் குன்றி இருந்த அவர் ​நேற்று (5-டிசம்பர்) மரணம​டைந்தார்.

​நெல்சன் மண்​டேலா – திருமணம்

துவக்கத்தில் அறவழி​போராட்டதி​னை துவக்கிய அவர் இ​டையில் ஆயுத வழியிலான ​கொரில்லா ​போர் மு​றைக்கு மாறியது மிக முக்கிய நிகழ்வாகும். இதன் காரணமாக 1962ல் ​கைது ​செய்ய பட்ட அவர் 27வருட நீண்ட ​​நெடிய . . . → Read More: ​நெல்சன் மண்​டேலா

Share

சுதந்திர தின நல்வாழ்த்துகள்-2013..!!

நண்பர்கள் அ​னைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்..!!

இனிய சுதந்திர நல்வாழ்த்துகள்..!!

Share

எனது ​பொருளாதார புரிதல்கள் – 1

சமீபத்தில் படித்த செய்தியொன்று கவனத்தை பெரிதும் ஈர்த்தது.

பெய்ஜிங்: சர்வதேச வர்த்தகத்தில் தன்னை மிஞ்ச யாருமில்லை என்ற நிலையில் கொடிகட்டிப் பறந்த அமெரிக்கா கொஞ்சம் ஆடித்தான் போயிருக்கிறது. காரணம்… சீனா வெகு வேகமாக முன்னேறி, அமெரிக்காவை இந்த ஆண்டு பின்னுக்குத் தள்ளிவிட்டது. 2012 ம் ஆண்டில் சரக்கு ஏற்றுமதி வர்த்தகத்தில் 3.82 ட்ரில்லியன் டாலர் ஈட்டியுள்ளது அமெரிக்கா. ஆனால் சீனா 3.87 ட்ரில்லியன் டாலர் ஈட்டி அமெரிக்காவை முந்தியுள்ளது.

இதனை அமெரிக்கா, சீனா இரு நாடுகளுமே அதிகாரப்பூர்வமாக . . . → Read More: எனது ​பொருளாதார புரிதல்கள் – 1

Share

ஒரு நபர் நிறுவனம் – சட்டம்

ஒரு நபர் நிறுவனம்

நிறுவனங்கள் மசோதா 2009 “ஒரு நபர் நிறுவனம் – One Person Company [OPC]” என்ற கருத்துருவினை முன்மொழிந்துள்ளது. சாதரணமான நிறுவனங்கள் போன்ற செயல்பாடுகள் அடங்கியவையே ஆனால் ஒரே ஒரு தனி நபர் மட்டும் பங்குதாரராக இருப்பார். இந்த முறையானது இந்தியாவின் பழைய சிக்கல்(ஆபத்து) நிறைந்த தனியுரிமையாளர் (proprietorship) முறைக்கு சிறந்த மாற்றாக அமையும் என்று எதிர்பார்க்க படுகிறது. நேற்றைக்கு மக்களவையில் இந்த மசோதா – நிறுவனங்கள் சட்டம் 2012 – . . . → Read More: ஒரு நபர் நிறுவனம் – சட்டம்

Share

விஷ்ணுபுரம் விருது 2012 அழைப்பிதழ் அறிவிப்பு

விஷ்ணுபுரம் விருது 2012 அழைப்பிதழ் அறிவிப்பு

விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் வழங்கும் 2012ம் ஆண்டிற்கான ”விஷ்ணுபுரம் விருது” கவிஞர் தேவதேவனுக்கு வழங்கப்படுகிறது , விருது வழங்கும் நிகழ்ச்சி டிசம்பர் 22 2012 சனிக்கிழமை மாலை 6 மணிக்குக் கோவையில் ஆர்.எஸ். புரம் மாநகராட்சி கலையங்கில் நடைபெறுகிறது.

நிகழ்ச்சியில்

எழுத்தாளர் நாஞ்சில்நாடன் ஜா.ராஜகோபாலன் விமர்சகர் மோகனரங்கன்

இயக்குனர் சுகா கல்பற்றா நாராயணன் (மலையாளமொழிக் கவிஞர்) இசைஞானி இளையராஜா எழுத்தாளர் ஜெயமோகன் கவிஞர் தேவதேவன்

ஆகியோர் பங்கேற்கின்றனர்,நண்பர்கள் அனைவரையும் விழாவிற்கு அன்புடன் . . . → Read More: விஷ்ணுபுரம் விருது 2012 அழைப்பிதழ் அறிவிப்பு

Share

2012 – சுதந்திர தின வாழ்த்துகள் !!

நண்பர்கள் அ​னைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்.

Share

2011-ல் கவர்ந்த தளங்கள்

2011-ம் வருடமும் முடிய போகிறது. இந்த வருடத்தில் என்னை கவர்ந்த அல்லது அதிகம் உபயோகிக்க வைத்த தளங்கள் பற்றி சில வரிகள். முதலில் தமிழ் தளங்கள்…

இந்த வலைபதிவில் தார்மீக ரீதியிலும், சட்ட ரீதியிலும் சில தவறுகள் இருந்தாலும் அதிகம் போய் வந்த தளம். இது மூன்றாமிடம் பெறுகிறது.

http://arrkay.blogspot.com/

செய்திகளை வித்தியாசமான நடையில் கொடுத்தாலும் சுவாரசியமாக இருப்பதால் அதிகம் பார்வையிட்ட தளம். இது இரண்டாமிடம் பெறுகிறது.

www.viruvirupu.com

உலக செய்திகளை அறிய அதிகம் நான் நாடிய . . . → Read More: 2011-ல் கவர்ந்த தளங்கள்

Share

டெல்லி முற்றுகை

அமெரிக்காவில் நடைபெறும் முற்றுகை போராட்டத்தை போல இங்கும் வர போவது நிச்சயம். எனவே விரைவில் நடைபெற உள்ள டெல்லி முற்றுக‍ை போராட்டத்திற்க்கு தேவையான வேண்டுகோள் பட்டியல்…

1. சம்பள உயர்வு: தடையற்ற வர்த்தகத்தை முடிவுக்குக் கொண்டு வந்து உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டும். ஒரு மணிநேரத்துக்கு 20 டாலர் என்ற வீதத்தில் சம்பளத்தை உயர்த்த வேண்டும்.

வேலை செய்பவர்களுக்கு ஒரு மணி நேரத்திற்க்கு ரூ.200 வீதம் அதிகரிக்க வேண்டும். வேலையே இல்லாதவர்கள் அலுவலகங்களின் மூலாதாரங்களை . . . → Read More: டெல்லி முற்றுகை

Share

காந்தி பிறந்தநாள் வாழ்த்துகள் – 2011

வன்முறையற்ற வாழ்க்கை முறையில் நம்பிக்கையும், ஆர்வமும் கொண்ட அனைத்து உலகின் சக மக்களுக்கும் காந்தி பிறந்த நாள‍ை நல்வாழ்த்துகளுடன் நினைவு கூறுகிறேன்.

காந்தி எவ்வளவோ பொறுமையுணர்வும், சகிப்பு தன்மையும் உடைய நம்ம காந்தி தாத்தா ஆச்சே… மேலே உள்ள வெளிநாட்டினர் எடுத்த படத்தை பார்த்தும் பொறுத்து போய்க்குவார் என்றே எண்ணுகிறேன்.. 🙂 🙂

Share

யுவான் Vs டாலர்

முதல் முதலா பாடும் பாட்டுன்னு கூகிள் பிளசுலே முதன் முதலா எழுதறது…

அமெரிக்க சந்தைகள் இன்று சரிவு. அமெரிக்கா சந்தை சரிவதும் நிமிர்வதும் அவர்களுக்கு தினமும் பல் துலக்குவது போல அரசியலில் சகஜமப்பா என்று போய் விடுவார்கள். புலியை பார்த்து பூனை சூடு போட்டுகிட்டதா சீனா இதை எப்படி சமாளிக்க போகுதுன்னு புரியலே.

எப்ப‍டியெல்லாம் சீனாவிற்க்கு அல்வா கொடுக்கலாம் என்று அமெரிக்க (பல்கலை கழக) ஆராய்ச்சியாளர்கள் மாளாத கட்டுரைகள் எழுதி அலசி ஆராய்ந்து முடித்திருப்பார்கள். டிராகன் ஆசாமிகள் . . . → Read More: யுவான் Vs டாலர்

Share