தமிழகத்தில் உள்ளூர் திருவிழாக்கள் பலவற்றிலும் மிக முக்கிய இடம் பிடிப்பது மாரியம்மன் திருவிழாவாகும். தற்காலத்திலும் தாக்குதல் திறனுடைய சின்னம்மை மற்றும் இந்தியாவிலிருந்து முற்றிலும் ஒழிக்க பட்டு விட்ட பெரியம்மை போன்ற நோய்கள் மாரியம்மன் வழிபாட்டினை மிகவும் முக்கியத் துவமாக்கியுள்ளன. குழந்தைகள் மற்றும் சிறுவயதினருக்கு வந்து எளிதில் சரியாக கூடிய நோய் தொற்றாக இருப்பதால் மாரியம்மனுக்கு வேண்டுதல்களும், நேர்த்தி கடன்களும் மிக அதிகம்,
அம் மை நோய்
மற்றபடி ஒவ்வொரு ஊரில் சிற்சில மாற்றங்களுடன் கொண்டாட பட்டு . . . → Read More: மாரியம்மன் திருவிழா