குறுஞ்​செய்தி கிறுக்கல்கள்..

பின்னூட்டங்கள்

Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 19 other subscribers

ப​ழைய​வைகள்

குறிப்புகள்

​தொடர்பு மின்னஞ்சல் :
பங்கு சந்​தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க ​வேண்டியது
பங்குவணிகம்-22/10/2014

சரக்கு ​கையாளுதலில் இயந்திரங்கள்

இன்று பார்த்து இரு​​வேறு ​செய்தி படங்கள் வருங்கால சரக்கு ​கையாளுதல் மற்றும் சரக்கு பிரிப்பு குறித்த பிரமிப்புக​ளை உருவாக்குகிறது.

முதலாவதாக சீனா சம்பந்த பட்ட படம்…

இரண்டாவதாக அ​மேசான் சம்பந்த பட்ட படம்….

Share

ஆப்பிள் -ன் அபார பிராண்டிங் உத்தி..!!

பிராண்டிங் என்பதும் ​விற்ப​னை(sales) என்பதும் ஒன்​றேயல்ல. பிராண்டிங் என்பது ஒரு ​பொரு​ளை பற்றி கருத்​தை, நல்​லெண்ணத்​தை மக்களி​டை​யே நி​லைநிறுத்துவ​தே ஆகும். இதன் மூலம் பிற்காலத்தில் விற்ப​னை அல்லது வணிகம் ந​டை​பெறும் என்ப​தே. கண்காட்சிகள் ​போன்ற இடங்களில், பத்திரிக்​கைகள் மற்றும் வார இதழ்களுடன் சில ​பொருட்கள் இலசமாக ​கொடுத்து பயன்படுத்தி பார்க்க ​சொல்லுவதும் இதன் அடிப்ப​டையி​லே​யே. சில இடங்களில் புல்​வெளி வளர்ப்பது, ஆதரவற்​றோர் விடுதி ஆதரிப்பு பல்​வேறு வ​கையில் தங்கள் நிறுவனங்க​ளை பற்றி கருத்​தை/நல்​லெண்ணத்​தை மக்களி​டை​யே நி​லைநிறுத்துகிறார்கள். . . . → Read More: ஆப்பிள் -ன் அபார பிராண்டிங் உத்தி..!!

Share

விண்​டோஸ் 8.1

பல்​வேறு இயங்குதளங்க​ளை புதியதாக சந்திக்கும் ​போதும் வரும் அ​தே ஆர்வம் விண்​டோஸ்81 ஐ சந்திக்கும் ​போதும் வருகிறது. விண்95 ஐ முதன் முதலாக சந்திக்க ​சேலம் வ​ரை ​சென்று வந்தது இன்றும் பசு​மையாய் என் மனதில் வந்து ​செல்கிறது. தற்​போது அறிமுகமாகியுள்ள விண்8.1 விஸ்டா ​போலின்றி 98, எக்ஸ்பி ​போல மிகவும் உதவிகரமாக இருக்கும் என்​றே நம்புகி​றேன்.

Share

மின்னஞ்சல் முகவரி திருட்டு

இன்றைக்கு என்னுடைய தமிழ்பயணி@ஜிமெயில்.காம் மின்னஞ்சல் முகவரி முகமறியா நபர்களால் தற்காலிகமாக களவாட பட்டு இருந்தது. நல் வாய்ப்பாக அலைபேசி வழி உறுதியாக்கம் காரணமாக முகவரி மீண்டு விட்டது. பலருக்கும் எரிதம் வகையிலான மடல்கள் சென்றுள்ளதாக அறிகிறேன்.

echofon என்ற நீட்சியை தீநரி உலாவியில் இணைத்து அதன் வழியாக டிவிட்டர், பேஸ்புக், கூகிள் பஸ் என்று சேவை பெற முயன்றதே உடைப்பர்கள் ஊடுருவக் காரணமாக இருக்க கூடும் என்று எண்ணுகிறேன்.

எதிர்பாரா அசெளகரியங்களுக்கு வருந்துகிறேன்.

Share

ட்வீட்டர் – இணைய வழி பேரணி #tnfisherman

http://isparade.jp/

இந்த சப்பானிய தளத்தில் நாம் டிவீட்டர் பயனாளர் பெயர் அல்லது தேடு சொல் கொடுத்தால் சம்பந்த பட்ட ட்வீட்டுகள் அவரவர் படங்களுடன் பல்லூடக வசதியால் பேரணியாக நடத்தி காட்டுகிறது. பிண்ணனி இசை உள்ளதால் ஒலியமைப்பு வசதியுடன் பார்க்கவும். நான் நம்முடைய சமீபத்திய பிரச்சினையான

#tnfisherman

என்ற தேடுசொல்லை கொடுத்து பார்த்த போது நம் நண்பர்கள் அனைவரும் தத்தமது ட்வீட்டு கருத்துகளுடன் பேரணியாய் அலைஅலையாய் வந்தார்கள். ஒரு சீரியஸான பேரணி போல இல்லாவிடினும் பேரணி . . . → Read More: ட்வீட்டர் – இணைய வழி பேரணி #tnfisherman

Share

(IE,CHROME)+FIREBUG

இணைய தள வடிவமைப்பாளர்களுக்கு பெரிதும் உதவும் ஒரு கருவி firebug(தீப்பூச்சி) எனபடுவதாகும். நாம் வடிவமைத்துள்ள இணைய தளப்பக்கத்தை தேவையான படி மாற்றி பார்த்து திருத்த உதவக் கூடியது. எனக்கு அறிமுகம் ஆனபோது தீநரி (firefox) உலாவியில் ஒரு இணைப்பானாக கிடைத்தது. நானும் இது தீநரி உலாவி திறவூற்றிலானது என்பதால் எளிதில் உள்ளிணைப்பாக இணைந்து விடுகிறது. ஆனால் IE யில் கடினம். அவர்கள் தனது உலாவிக்கான செயலியில் பிறஇணைப்பு செய்ய பட வேண்டும் எனில் அவ்வளவு எளிதில் தேவையான . . . → Read More: (IE,CHROME)+FIREBUG

Share

புதிய தேடுதளம் – blekko

கூகிள், யாகூ தேடுயந்திரங்களுக்கு போட்டியாக ஏகப்பட்ட தேடுயந்திரங்கள் வந்து விட்டன. வந்த வேகத்தில் காணாமல் போயும் உள்ளன. அந்த வகையில் இப்போது புதியதாக ஒரு தேடுதளம் வந்துள்ளது. http://blekko.com/ என்பது அதன் பெயர். தற்போது சோதனையோட்டத்தில் (பீட்டா) உள்ளது.

புதிய தேடு பொறிகள் எதனை கண்டாலும் அதன் தரத்தை சோதிக்க எளிய தேடு சோதனை செய்வது என் வாடிக்கை. தமிழ் மற்றும் tamil என்ற இரு வார்த்தைகளை உள்ளீடாக கொடுத்து தேடினாலே அந்த தளத்தின் தரம் பற்றி . . . → Read More: புதிய தேடுதளம் – blekko

Share

கூகிளின் மில்லியன் டாலர் நிதியுதவி

கூகிளின் மில்லியன் டாலர் நிதியுதவி

கூகிள் தனது Project 10அடுக்கு100 என்ற தனது திட்டத்தின் கீழான நிதியுதவியினை அறிவித்துள்ளது. இந்த திட்டமானது பொதுநலன் சார்ந்து நீண்ட காலத்திற்கு பயனளிக்க கூடிய தன்னார்வ சேவை நிறுவனங்களுக்கு அளிப்பதற்க்காக யோசனைகளை வரவேற்றது. மேலதிக விவரங்களுக்கான சுட்டி..

http://www.project10tothe100.com/intl/EN_GB/index.html

மனித குல மேம்பாட்டிற்க்கான சிறந்த யோசனைகளுக்கு பல மில்லியன் டாலர் மதிப்பில் நிதியளிப்பதே இத்திட்டத்தின் நோக்கம். அதற்க்கான சரியான திட்டத்தை கண்டறிய பொதுவில் அறிவிப்பு கொடுக்க பட்டது. சுமார் . . . → Read More: கூகிளின் மில்லியன் டாலர் நிதியுதவி

Share

ப்ளாக்பெர்ரி – பேஜார் பொறி

ப்ளாக்பெர்ரி

ப்ளாக்பெர்ரி என்ற பெயரே ஒரு காலத்தில் இளைஞர்களின் கனவுகளில் ஒன்றாக இருந்தது. நோக்கியோ 1100 போன்ற கறுப்புவெள்ளை அலைபேசி வைத்துக் கொண்டு திரிந்த போதெல்லாம் ப்ளாக்பெர்ரி என்பது மிகப் பெரிய லட்சியமாக இருந்து இருக்கிறது பலருக்கும். ஆனாலும் N-82, 92 போன்றவைகள் சந்தையை இழுத்துப் போட்டுக் கொண்டாலும் ப்ளாக்பெர்ரி என்பது ஒரு தனித்துவமாகவே இருந்துள்ளது இது நாள் வரையிலும்.பெரும்பாலும் வர்த்தகர்களும், பெரிய அதிகாரிகளுமாக வைத்திருக்கும் அந்தஸ்தை பெற்றிருந்தது.

ப்ளாக்பெர்ரி பயன்பாட்டில் மிக முக்கியமானது அதன் . . . → Read More: ப்ளாக்பெர்ரி – பேஜார் பொறி

Share

மீட்சி

கடந்த சில நாட்களாக எமது வலைபதிவிற்க்கான சேவி உடைப்பர்களால் (Hacker) ஒரு கைப் பார்க்க பட்டது. தாக்குதலின் முதல் சுவடானது வலைபதிவிலிருந்‍தே உணர்ந்தேன். சரி முதல்நாள் தான் ஒரு இணைப்பானை நேரிடையாக வழங்கு தளத்திலிருந்து சேவியில் நிறுவியிருந்தேன். அது தான் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுத்துகிறதோ என்று எண்ணம் வந்தது.

மெல்லமெல்ல பிறபகுதிகளும் பாதிக்க பட்டது. கூகிளானது தமிழ்பயணி தளத்தினையே மால்வேர் (Malware) பாதிப்புக்குள்ளான தளமாக அறிவித்து சாதரணமாக பயர்பாக்சு, கூகிள் குரோம் போன்றவைகளில் உலாவ இயலா . . . → Read More: மீட்சி

Share