அன்பின் அய்யா திரு.ஞானவெட்டியான் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள். இன்று அவருக்கு 73வது பிறந்த நாள். இவர் சித்தன்.காம் என்ற முகவரியில் தொடர்ந்து எழுதி வருபவர்.
நேற்று நானும், அவரும் (12-12-2014) அன்று திருச்சி சென்று இருந்தோம். தனிபட்ட வேலையாக. திருச்சி புகைவண்டி நிலையத்தில் அமர்ந்து பேசி கொண்டு இருக்கும் போது பிரபலங்கள் எல்லாம் சுயபடம்(Selfie) போடுவது போல நாமும் போட்டு விடலாம் என்று படம் எடுத்தேன். . . . → Read More: திரு.ஞானவெட்டியான் – பிறந்தநாள் நல்வாழ்த்துகள்..!!