குறிப்புகள் தொடர்பு மின்னஞ்சல் : 
பங்கு சந்தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க வேண்டியது பங்குவணிகம்-22/10/2014
|
By தமிழ்பயணி, on February 28th, 2018% இன்று சந்தை -0.27% அல்லது -28.30 என்ற அளவு உயர்ந்து 10554.30 என்பதாக முடிவடைந்துள்ளது.
இன்று வாங்கிட விலை கூறியிருந்தவைகளில் GODREJCP 1084.00 என்பதாக எனது விலைக்கு வர்த்தகமாகியுள்ளது.
இன்று விற்பனைக்கு விலை கூறியிருந்தவைகளில் எவையும் எனது நட்ட நிறுத்த விலைக்கு விற்பனையாகவில்லை.
அடுத்த சந்தை வர்த்தக நாளான (28-02-2018) சந்தையில் வாங்க, விற்க உள்ளவைகளின் பட்டியல்…
Buy/Sell Script Qty Buy Rate SL Sell Rate Buy BIOCON . . . → Read More: பங்குவணிகம்-27/02/2018
By தமிழ்பயணி, on August 25th, 2017% இன்று பார்த்து இருவேறு செய்தி படங்கள் வருங்கால சரக்கு கையாளுதல் மற்றும் சரக்கு பிரிப்பு குறித்த பிரமிப்புகளை உருவாக்குகிறது.
முதலாவதாக சீனா சம்பந்த பட்ட படம்…
இரண்டாவதாக அமேசான் சம்பந்த பட்ட படம்….
By தமிழ்பயணி, on August 18th, 2017% இன்று சந்தை +0.07% அல்லது +6.85 என்ற அளவு உயர்ந்து 9904.15 என்பதாக முடிவடைந்துள்ளது.
இன்று வாங்கிட விலை கூறியிருந்தவைகளில் AMBUJACEM 270.80 என்பதாக எனது விலைக்கு வர்த்தகமாகியுள்ளன.
இன்று விற்பனைக்கு விலை கூறியிருந்தவைகளில் எவையும் எனது நட்ட நிறுத்த விலைக்கு விற்பனையாகவில்லை.
அடுத்த சந்தை வர்த்தக நாளான (18-08-2017) சந்தையில் வாங்க, விற்க உள்ளவைகளின் பட்டியல்…
Buy/Sell Script Qty Buy Rate SL Sell Rate Buy AXISBANK . . . → Read More: பங்குவணிகம்-17/08/2017
By தமிழ்பயணி, on March 6th, 2016% பிராண்டிங் என்பதும் விற்பனை(sales) என்பதும் ஒன்றேயல்ல. பிராண்டிங் என்பது ஒரு பொருளை பற்றி கருத்தை, நல்லெண்ணத்தை மக்களிடையே நிலைநிறுத்துவதே ஆகும். இதன் மூலம் பிற்காலத்தில் விற்பனை அல்லது வணிகம் நடைபெறும் என்பதே. கண்காட்சிகள் போன்ற இடங்களில், பத்திரிக்கைகள் மற்றும் வார இதழ்களுடன் சில பொருட்கள் இலசமாக கொடுத்து பயன்படுத்தி பார்க்க சொல்லுவதும் இதன் அடிப்படையிலேயே. சில இடங்களில் புல்வெளி வளர்ப்பது, ஆதரவற்றோர் விடுதி ஆதரிப்பு பல்வேறு வகையில் தங்கள் நிறுவனங்களை பற்றி கருத்தை/நல்லெண்ணத்தை மக்களிடையே நிலைநிறுத்துகிறார்கள். . . . → Read More: ஆப்பிள் -ன் அபார பிராண்டிங் உத்தி..!!
By தமிழ்பயணி, on January 25th, 2016%
நண்பர்கள், வாடிக்கையாளர்கள், வாசகர்கள் அனைவருக்கும் எமது இனிய குடியரசு தின நல்வாழ்த்துகள்..!!
By தமிழ்பயணி, on December 19th, 2015% இந்த கட்டுரை இன்றைய தினமலர் நாளிதழ் (19-12-2015) செய்தியின் மீள்பதிவு. செய்திக்கான சுட்டி http://www.dinamalar.com/district_detail.asp?id=1413511 *************************************************************************************************************************************************************************************************** புத்தகப் புழுவல்ல நான்…புத்தகத்தை தாண்டிய வாழ்க்கைப் பாடத்தை கற்றுக்கொண்டேன் எம் பள்ளியில்சிரமங்களை சிந்தனைகளால் தகர்த்தெறிவேன் சிகரம் தொடும் நாள் தொலைவில் இல்லைஎன் லட்சிய பாதைக்கு ஒளிகாட்டிய என் பள்ளியேஎன்றும் உன்னை மறவேன்…
கோவை ஒண்டிப்புதுார் ஆர்.சி., அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் பிளஸ் 2 மாணவிகளின் தன்னம்பிக்கையின் வெளிப்பாடாக சிதறிய கவிதைத் துளிகள் இவை. இப்பள்ளியில் . . . → Read More: சத்தியமா சொல்றோம்… இது அரசு பள்ளியே தான்!
By தமிழ்பயணி, on December 2nd, 2015% கனவெள்ளத்தின் காரணமாக மிதந்து கொண்டிருக்கும் சென்னை வெகு சீக்கிரம் வெள்ள சேதத்தில் இருந்து மீண்ட வர பிரார்த்திப்போமாக.
By தமிழ்பயணி, on September 20th, 2015% இன்று (20-09-2015) மாலை 6மணியளவில் கோவை பாரதிய வித்யா பவன் அரங்கில் திரு.ஜெய மோகன் "காந்தியம் இன்று" என்ற தலைப்பில் உரையாற்றினார். மரபார்ந்த காந்தியவாதிகளால் காந்திய இயக்கங்கள் எவ்வாறு செல்லரித்து வெறும் பழம்பெரும் பெயர்களை தாங்கிய சடலங்களாக உள்ளன என்பதை உரையின் துவக்கத்திலேயே சுட்டி காட்டினார். தான் கூறும் காந்தியானவர் காதி மற்றும் இராட்டை போன்றவைகளால் நினைவு கொள்ள படுபவர் அல்ல என்றார். எந்தவொரு சமூகத்திலும் சிந்தனைவாதிகள் இருப்பார்கள் ஆனால் . . . → Read More: காந்தியம் இன்று – திரு.ஜெயமோகன்
By தமிழ்பயணி, on September 16th, 2015% நட்புகள் மற்றும் உறவுகளுக்கு விநாயகர் சதுர்த்தி தின நல்வாழ்த்துகள்..!!
By தமிழ்பயணி, on August 29th, 2015% படிக்க கூடிய செய்திகளை அப்படியே நம்புவதற்கும், எடுத்து கொள்வதற்கும் கொஞ்சம் வேறுபாடு உண்டு. அதனை இங்கே பார்ப்போம்.
சீனாவின் பொருளாதாரத்தை அடையாள படுத்த அந்த நாடானது அமெரிக்காவிற்கு ட்ரில்லியன் டாலர் அளவுக்கு கடன் கொடுத்துள்ளது என்பது முதன்மையாக சுட்டிகாட்ட படும். கூடவே அமெரிக்காவின் கடன்பத்திரங்கள் வாங்கியுள்ளதில் மிகப் பெரிய நாடு சீனா என்றும் படிக்க கிடைக்கும். – இந்த கூற்று உண்மைதான். இதை நம்பலாம். ஆனால் அப்படியே எடுத்து கொண்டால் . . . → Read More: அமெரிக்காவின் கடன்காரர்கள்
|