குறிப்புகள் தொடர்பு மின்னஞ்சல் : 
பங்கு சந்தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க வேண்டியது பங்குவணிகம்-22/10/2014
|
By தமிழ்பயணி, on March 4th, 2016%
இன்று சந்தை +0.13% அல்லது +9.75 என்ற அளவு உயர்ந்து 7485.35 என்பதாக முடிவடைந்துள்ளது.
இன்று வாங்க விலை கூறியிருந்தவைகளில் CIPLA 532.00, COLPAL 844.40, NAUKRI 749.90 என்ற விலைக்கு வர்த்தகமாகியுள்ளது.
இன்று விற்பனைக்கு விலை கூறியிருந்தவைகளில் NAUKRI 772.40 என்ற விலைக்கு விற்பனையாகியுள்ளது.
அடுத்த சந்தை வர்த்தக நாளான (07-03-2016) சந்தையில் வாங்க, விற்க உள்ளவைகளின் பட்டியல்…
Buy/Sell Script Qty Buy Rate . . . → Read More: பங்குவணிகம்-04/03/2016-1
By தமிழ்பயணி, on February 12th, 2016%
இன்று சந்தை +0.07% அல்லது +4.60 என்ற அளவு சரிந்து 6980.95 என்பதாக முடிவடைந்துள்ளது.
இன்று வாங்க எதற்கும் விலை கூறியிருக்க வில்லை .
இன்று விற்பனைக்கு எதற்கும் விலை கூறியிருக்கவில்லை.
அடுத்த சந்தை வர்த்தக நாளான (15-02-2016) சந்தையில் வாங்க, விற்க உள்ளவைகளின் பட்டியல்…
Buy/Sell Script Qty Buy Rate SL Sell Rate -Nil- . . . → Read More: பங்குவணிகம்-12/02/2016-1
By தமிழ்பயணி, on February 6th, 2016%
இன்று வாங்க விலை கூறியிருந்த எவையும் எனது விலைக்கு வர்த்தகமாகவில்லை.
இன்று விற்க விலை கூறியிருந்தவைகளில் ALUMINI 29FEB2016 102.80 என எனது விலைக்கு விலைபோயுள்ளது.
அடுத்த சந்தை வர்த்தக நாளான (08-02-2016) சந்தையில் வாங்க, விற்க உள்ளவைகளின் பட்டியல்…
Buy/Sell Script Exp_Dt Lot Size Buy Rate SL Sell Rate Remarks Buy ALUMINI 29FEB2016 1000 0.00 105.05 0.00 . . . → Read More: பங்குவணிகம்-05/02/2016-2
By தமிழ்பயணி, on January 25th, 2016%
நண்பர்கள், வாடிக்கையாளர்கள், வாசகர்கள் அனைவருக்கும் எமது இனிய குடியரசு தின நல்வாழ்த்துகள்..!!
By தமிழ்பயணி, on December 19th, 2015% இந்த கட்டுரை இன்றைய தினமலர் நாளிதழ் (19-12-2015) செய்தியின் மீள்பதிவு. செய்திக்கான சுட்டி http://www.dinamalar.com/district_detail.asp?id=1413511 *************************************************************************************************************************************************************************************************** புத்தகப் புழுவல்ல நான்…புத்தகத்தை தாண்டிய வாழ்க்கைப் பாடத்தை கற்றுக்கொண்டேன் எம் பள்ளியில்சிரமங்களை சிந்தனைகளால் தகர்த்தெறிவேன் சிகரம் தொடும் நாள் தொலைவில் இல்லைஎன் லட்சிய பாதைக்கு ஒளிகாட்டிய என் பள்ளியேஎன்றும் உன்னை மறவேன்…
கோவை ஒண்டிப்புதுார் ஆர்.சி., அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் பிளஸ் 2 மாணவிகளின் தன்னம்பிக்கையின் வெளிப்பாடாக சிதறிய கவிதைத் துளிகள் இவை. இப்பள்ளியில் . . . → Read More: சத்தியமா சொல்றோம்… இது அரசு பள்ளியே தான்!
By தமிழ்பயணி, on December 2nd, 2015% கனவெள்ளத்தின் காரணமாக மிதந்து கொண்டிருக்கும் சென்னை வெகு சீக்கிரம் வெள்ள சேதத்தில் இருந்து மீண்ட வர பிரார்த்திப்போமாக.
By தமிழ்பயணி, on June 28th, 2015%
அறிவிப்பு : இங்கு பகிர பட்டிருந்த அசைபடம் நீக்கபட்டுள்ளது.
பல செய்திகள் படிப்பதற்கும், கேள்வி படுவதற்கும் அதனையே நேரில் காட்சியாக பார்ப்பதற்கும் மிகவும் மாறுபட்ட உணர்வுகளை கொடுக்க கூடியன. அந்த வகையில் உலகில் பல நாடுகளில் பணவீக்கம், பண வாட்டம் என்பவைகளை புள்ளிவிவரங்களாக படிப்பது உண்டு. அப்போது எல்லாம் அவைகள் வெறும் புள்ளிவிவரங்களாகவே காட்சியளிக்கும். சமீபத்தில் நான் பார்த்த நாணய மதிப்பு சரிவு சம்பந்த பட்ட 2நிமிட துண்டு படம் . . . → Read More: பண வீவீவீவீக்க்க்ககம்..!!
By தமிழ்பயணி, on May 1st, 2015% கடந்த சனியன்று (25-04-2015) அன்று நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இதுவரையிலும் சுமாராக 10,000 பேர் வரையிலும் இறந்திருப்பார்கள் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. இயற்கை சீற்றத்தில் இறந்து விட்ட அனைவருக்கும் எனது அஞ்சலிகள்.
நேபாளத்தை மையமாக கொண்டு உருவான நிலநடுக்கத்தால் இந்தியாவின் பிகார் வரையிலும் உணரபட்டது. பல உயிர்சேதங்களும் ஏற்பட்டுள்ளன.
ஆக்கமும், அழிவும் மனிதனுக்கு தான்.. எங்கும் . . . → Read More: நேபாளம் நிலநடுக்கம் – அஞ்சலி
By தமிழ்பயணி, on December 16th, 2014% சரியாக ஏழரை ஆண்டுகளுக்கு முன்னர் என்னை வந்தடைந்த நண்பர் சனீஸ்வரர் பல்வேறு பாடங்களை கற்று கொடுத்து விட்டு சில நிமிடங்கள் முன்னர் கிளம்பியுள்ளதாக சாஸ்திரவாதிகள் தெரிவிக்கின்றனர். இவர் அளித்த பயிற்சியானது கொஞ்சம் நஞ்சமல்ல. சொந்த வாழ்விலும், தொழில், பொருளாதார வாழ்விலும் தொடர் தோல்விகள் என்றால் அளவிட்டு சொல்லும் படியாக இல்லை. அத்தனை நிறைய. தொட்டதெல்லாம் விளங்கினாப்லே என்று மக்கள் சொல்லுவது அப்படி பொருந்தி வந்தது என்றால் கொஞ்சமும் மிகையில்லை.
. . . → Read More: நன்றி. வணக்கம். சனீஸ்வரரே..!!!
By தமிழ்பயணி, on December 13th, 2014% அன்பின் அய்யா திரு.ஞானவெட்டியான் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள். இன்று அவருக்கு 73வது பிறந்த நாள். இவர் சித்தன்.காம் என்ற முகவரியில் தொடர்ந்து எழுதி வருபவர்.
நேற்று நானும், அவரும் (12-12-2014) அன்று திருச்சி சென்று இருந்தோம். தனிபட்ட வேலையாக. திருச்சி புகைவண்டி நிலையத்தில் அமர்ந்து பேசி கொண்டு இருக்கும் போது பிரபலங்கள் எல்லாம் சுயபடம்(Selfie) போடுவது போல நாமும் போட்டு விடலாம் என்று படம் எடுத்தேன். . . . → Read More: திரு.ஞானவெட்டியான் – பிறந்தநாள் நல்வாழ்த்துகள்..!!
|