இன்று பார்த்து இருவேறு செய்தி படங்கள் வருங்கால சரக்கு கையாளுதல் மற்றும் சரக்கு பிரிப்பு குறித்த பிரமிப்புகளை உருவாக்குகிறது.
முதலாவதாக சீனா சம்பந்த பட்ட படம்…
இரண்டாவதாக அமேசான் சம்பந்த பட்ட படம்….
|
|||||
பிராண்டிங் என்பதும் விற்பனை(sales) என்பதும் ஒன்றேயல்ல. பிராண்டிங் என்பது ஒரு பொருளை பற்றி கருத்தை, நல்லெண்ணத்தை மக்களிடையே நிலைநிறுத்துவதே ஆகும். இதன் மூலம் பிற்காலத்தில் விற்பனை அல்லது வணிகம் நடைபெறும் என்பதே. கண்காட்சிகள் போன்ற இடங்களில், பத்திரிக்கைகள் மற்றும் வார இதழ்களுடன் சில பொருட்கள் இலசமாக கொடுத்து பயன்படுத்தி பார்க்க சொல்லுவதும் இதன் அடிப்படையிலேயே. சில இடங்களில் புல்வெளி வளர்ப்பது, ஆதரவற்றோர் விடுதி ஆதரிப்பு பல்வேறு வகையில் தங்கள் நிறுவனங்களை பற்றி கருத்தை/நல்லெண்ணத்தை மக்களிடையே நிலைநிறுத்துகிறார்கள். . . . → Read More: ஆப்பிள் -ன் அபார பிராண்டிங் உத்தி..!! முதல் முதலா பாடும் பாட்டுன்னு கூகிள் பிளசுலே முதன் முதலா எழுதறது… அமெரிக்க சந்தைகள் இன்று சரிவு. அமெரிக்கா சந்தை சரிவதும் நிமிர்வதும் அவர்களுக்கு தினமும் பல் துலக்குவது போல அரசியலில் சகஜமப்பா என்று போய் விடுவார்கள். புலியை பார்த்து பூனை சூடு போட்டுகிட்டதா சீனா இதை எப்படி சமாளிக்க போகுதுன்னு புரியலே. எப்படியெல்லாம் சீனாவிற்க்கு அல்வா கொடுக்கலாம் என்று அமெரிக்க (பல்கலை கழக) ஆராய்ச்சியாளர்கள் மாளாத கட்டுரைகள் எழுதி அலசி ஆராய்ந்து முடித்திருப்பார்கள். டிராகன் ஆசாமிகள் . . . → Read More: யுவான் Vs டாலர் |
|||||
Copyright © 2021 தமிழ்பயணி - All Rights Reserved Powered by WordPress & Atahualpa 108 queries. 0.539 seconds. |