குறுஞ்​செய்தி கிறுக்கல்கள்..

பின்னூட்டங்கள்

Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 19 other subscribers

ப​ழைய​வைகள்

குறிப்புகள்

​தொடர்பு மின்னஞ்சல் :
பங்கு சந்​தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க ​வேண்டியது
பங்குவணிகம்-22/10/2014

சுதந்திர தின நல்வாழ்த்துகள்-2013..!!

நண்பர்கள் அ​னைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்..!!

இனிய சுதந்திர நல்வாழ்த்துகள்..!!

Share

எனது ​பொருளாதார புரிதல்கள் – 1

சமீபத்தில் படித்த செய்தியொன்று கவனத்தை பெரிதும் ஈர்த்தது.

பெய்ஜிங்: சர்வதேச வர்த்தகத்தில் தன்னை மிஞ்ச யாருமில்லை என்ற நிலையில் கொடிகட்டிப் பறந்த அமெரிக்கா கொஞ்சம் ஆடித்தான் போயிருக்கிறது. காரணம்… சீனா வெகு வேகமாக முன்னேறி, அமெரிக்காவை இந்த ஆண்டு பின்னுக்குத் தள்ளிவிட்டது. 2012 ம் ஆண்டில் சரக்கு ஏற்றுமதி வர்த்தகத்தில் 3.82 ட்ரில்லியன் டாலர் ஈட்டியுள்ளது அமெரிக்கா. ஆனால் சீனா 3.87 ட்ரில்லியன் டாலர் ஈட்டி அமெரிக்காவை முந்தியுள்ளது.

இதனை அமெரிக்கா, சீனா இரு நாடுகளுமே அதிகாரப்பூர்வமாக . . . → Read More: எனது ​பொருளாதார புரிதல்கள் – 1

Share

2012 – சுதந்திர தின வாழ்த்துகள் !!

நண்பர்கள் அ​னைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்.

Share

2011-ல் கவர்ந்த தளங்கள்

2011-ம் வருடமும் முடிய போகிறது. இந்த வருடத்தில் என்னை கவர்ந்த அல்லது அதிகம் உபயோகிக்க வைத்த தளங்கள் பற்றி சில வரிகள். முதலில் தமிழ் தளங்கள்…

இந்த வலைபதிவில் தார்மீக ரீதியிலும், சட்ட ரீதியிலும் சில தவறுகள் இருந்தாலும் அதிகம் போய் வந்த தளம். இது மூன்றாமிடம் பெறுகிறது.

http://arrkay.blogspot.com/

செய்திகளை வித்தியாசமான நடையில் கொடுத்தாலும் சுவாரசியமாக இருப்பதால் அதிகம் பார்வையிட்ட தளம். இது இரண்டாமிடம் பெறுகிறது.

www.viruvirupu.com

உலக செய்திகளை அறிய அதிகம் நான் நாடிய . . . → Read More: 2011-ல் கவர்ந்த தளங்கள்

Share

டெல்லி முற்றுகை

அமெரிக்காவில் நடைபெறும் முற்றுகை போராட்டத்தை போல இங்கும் வர போவது நிச்சயம். எனவே விரைவில் நடைபெற உள்ள டெல்லி முற்றுக‍ை போராட்டத்திற்க்கு தேவையான வேண்டுகோள் பட்டியல்…

1. சம்பள உயர்வு: தடையற்ற வர்த்தகத்தை முடிவுக்குக் கொண்டு வந்து உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டும். ஒரு மணிநேரத்துக்கு 20 டாலர் என்ற வீதத்தில் சம்பளத்தை உயர்த்த வேண்டும்.

வேலை செய்பவர்களுக்கு ஒரு மணி நேரத்திற்க்கு ரூ.200 வீதம் அதிகரிக்க வேண்டும். வேலையே இல்லாதவர்கள் அலுவலகங்களின் மூலாதாரங்களை . . . → Read More: டெல்லி முற்றுகை

Share

இந்தியாவும் பொதுவுடைமை பரிசோதனையும்

கண்ணேதிரே நிகழும் சரித்திர நிகழ்வை பற்றிய சில வரிகள். பல்லாயிரக்கணக்கான வருடங்களாக நம் பாரத நாடு எண்ணெற்ற படையெடுப்புகள், மொழி, கலாச்சர, மத ரீதியிலான ஆதிக்கங்கள், ஆட்சி முறை மாற்றங்கள் போன்றவற்றை தாங்கி கொண்டு செறித்த வண்ணம் உள்ளது.

என் அறிவு சரியானதாக இருப்பின் உலகில் வேறு எந்த ஒரு மக்களாட்சி நாட்டிலும் பொதுவுடமை கட்சியினர் தொடர்ந்து இவ்வளவு காலம் கிட்டதட்ட 35 வருடங்களாக இடைவெளியின்றி ஆட்சியில் இருந்திருக்க மாட்டார்கள். நாட்டின் ஒரு பகுதியில் வேறெந்த இடையூறும் . . . → Read More: இந்தியாவும் பொதுவுடைமை பரிசோதனையும்

Share

முதல்வருக்கு வாழ்த்துகள்..!!

முதல்வர் ஜெயலலிதா பதவியேற்பு – ஒளிப்படம் தினமலர்காம்

இன்று(16-05-2011) மூன்றாவது முறையாக தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்களுக்கு நமது வாழ்த்துகள்..!!

Share