புள்ளிவிவரம்

குறுஞ்​செய்தி கிறுக்கல்கள்..

பின்னூட்டங்கள்

ப​ழைய​வைகள்

குறிப்புகள்

​தொடர்பு மின்னஞ்சல் :
பங்கு சந்​தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க ​வேண்டியது
பங்குவணிகம்-22/10/2014

நட்பு வட்டம்

  

1500 ரூபாய் கணிணி

ரூ.1500 க்கு (அல்லது $35) என்ற விலையில் இந்திய குழந்தைகளுக்கு கணிணியையும், இணையத்தையும் அளிக்க மத்திய அரசு தயாராகியுள்ளது. ஆம் நீண்ட ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திகளுக்கு பின்னர் மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் கபில்சிபல் வெற்றிகரமாக கணிணியை வெளியிட்டுள்ளார்.

மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில்சிபல் ரூ.1500 கணிணியுடன்

வெளியிடப் பட்டது முற்றிலும் கணிணி என்று அழைக்க இயலாது. டேப்லெட் எனும் வகையைச் சார்ந்தது. மடிக்கணிணியை விட ஆற்றல் குறைந்ததாகும். பள்ளி . . . → Read More: 1500 ரூபாய் கணிணி

Share

சூரிய சக்தி வானூர்தி

ஜெயபாரதன் அவர்கள் இன்று சூரிய சக்தியில் மனிதன் இயக்கி ஒருநாள் பறந்த முதல் வானவூர்தி என்ற த‍லைப்பில் கட்டுரை எழுதியிருந்தார்.

சூரிய ஒளி வானூர்தி – ஒளிப்படம் ஜெயபாரதன் வலைபதிவிலிருந்து

மிகவும் சுவாரசியமான விசயம். மனித குலத்திற்க்கு மிகவும் நன்மை பயக்க கூடிய கண்டு பிடிப்பாக இருக்கும் என்று நினைக்க தோன்றுகிறது. இந்த விமானத்தில் மின்சக்தி இரவில் தீர்ந்து விட்டால் என்ன செய்வார்கள் என்று யோசித்துக் கொண்டிருந்தேன்… 🙂

“மனிதன் இயக்கிய சூரிய சக்தி விமானம் . . . → Read More: சூரிய சக்தி வானூர்தி

Share