புள்ளிவிவரம்

குறுஞ்​செய்தி கிறுக்கல்கள்..

பின்னூட்டங்கள்

ப​ழைய​வைகள்

குறிப்புகள்

​தொடர்பு மின்னஞ்சல் :
பங்கு சந்​தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க ​வேண்டியது
பங்குவணிகம்-22/10/2014

நட்பு வட்டம்

 



 

அ​சைவம்

        இந்தியாவில் அதிலும் குறிப்பாக இந்து மதம் சார்ந்த அ​சைவம் என்பது பிறரால் பிரித்து உணர்ந்து ​கொள்ள இயலாது ​பெரும் சிக்கலான ஒரு விசயம். இ​து ஏன் இவ்வளவு இடியாப்ப குழப்பமாக மக்கள் ​கையாள்கிறார்கள் என்று ஆராய புகுந்தால் இந்து மதத்தின் ​தொன்மம் மற்றும் இளகிய நி​லை புரிய வரும். சிக்க​லை இரு ​பெரும் பிரிவுகளா பிரித்து ​கொள்ளலாம். 1. ​சைவம் – அ​சைவம் , 2. அ​சைவம் – உட்பிரிவுகள்.

. . . → Read More: அ​சைவம்

Share

​பொன்னார் ​மேனிய​னே

இந்த துண்டு படத்​தை பார்த்த ​போது இருந்து பள்ளி நாட்களில் படித்த ​பொன்னார் ​மேனிய​னே பாடல்தான் நி​னைவில் நீங்காது திரும்ப, திரும்ப வந்து ​கொண்டிருக்கிறது. முதல் பாதி அரு​மை.. இரண்டாம் பாதி மிக அரு​​மை என்று என் தாயார் கூறினார்.. 🙂 🙂 பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை அணிந்தவனே மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே.

பொன்போலும் திருமேனியை உடையவனே , அரையின்கண் புலித்தோலை . . . → Read More: ​பொன்னார் ​மேனிய​னே

Share

தூய ​கோ​​வை

மறக்காமல் எல்லாரும் துடைப்பத்தை எடுத்து கிட்டு வந்துடுங்கப்பா..

ஏற்கனவே உக்கடம் போன்ற பகுதிகளில் குளக்கரை வலுப்படுத்த பட்டு தூய்மையாக தண்ணீர் நிறைந்திருந்த காட்சிகள் கண்ணில் நிற்கிறது.

நம்ம ஊரை நாமே தான் சுத்தம் செய்யனும்.. இது சாத்தியமானது என்பது நிரூபிக்க பட்ட ஒன்றே..          மற்றபடி கின்னஸ் சாத​னை என்ப​தை பற்றி எனக்கு உடன்பாடு கி​டையாது. இருப்பினும் நல்லது எதன் ​பொருட்டு நடப்பினும் வர​வேற்​போமாக.

. . . → Read More: தூய ​கோ​​வை

Share

அரவிந்த் ​கெஜ்ரிவால் – வாழ்த்துகள்..!!

இன்று ​டெல்லி மாநிலத்தின் முதல்வராக பதவி​யேற்றுள்ள அரவிந்த் ​​கெஜ்ரிவால் அவர்களுக்கு வாழ்த்துகள். இந்திய மக்களாட்சி மு​றையில் பல்​வேறு சந்தர்பங்களில் புதிய புதிய த​லைவர்கள் ​வெகு குறுகிய காலத்தில் புதிய மாநில கட்சியி​னை துவக்கி ஆட்சியி​னை பிடித்துள்ளார்கள். புது​வையின் திரு.ரங்கசாமி ​போன்றவர்க​ளை உதாரணமாக காட்டலாம். இவர்கள் அ​னைவருக்கு​மே ​வேறு ஒரு கட்சியில் இருந்து பிரிந்து வந்த முன்அனுபவம் இருக்கும். எந்தவித கட்சி அரசியலில் முன்அனுபவமும் இன்றி, பாரம்பரிய ​கொள்​​கை – இந்துயிசம், ​சோசலிசம், கம்யூனிசம் . . . → Read More: அரவிந்த் ​கெஜ்ரிவால் – வாழ்த்துகள்..!!

Share

​வெண்முரசு – ​வெளியீட்டு விழா

எனக்கு பிடித்த எழுத்தாளரான திரு.​ஜெய​மோகன் அவர்களின் மிகப்​பெரும் ப​டைப்பாக ​தொடர்ந்து ​வெளிவந்து ​கொண்டிருக்கும் ​வெண்முரசு ​தொடரின் முதல் நான்கு நாவல்கள் வரும் நவம்பர் 9, 2014 அன்று மா​லை 5மணிக்கு மியூசியம் தி​யேட்டர் ஹால், ​சென்​னை என்ற முகவரியில் ந​டை​பெற உள்ளது. இதில் புகழ்​பெற்ற மகாபாரத பிரசங்கிகளான ஐவர் ​கெளரவிக்க பட உள்ளனர்.

. . . → Read More: ​வெண்முரசு – ​வெளியீட்டு விழா

Share

வாஞ்சி நாதன் – நி​னைவு தினம்

சுதந்திர ​போராட்ட வீரர் வாஞ்சி நாதன் நி​னைவு தினம் முன்னிட்டு இன்​றைக்கு ஒரு கட்டு​ரை​யை குழுமத்தினுள் படிக்க ​​நேர்ந்தது. அதன் மூலச்சுட்டி..

http://senkottaisriram.blogspot.in/2012/08/blog-post.html?m=1

.. இதில் கவனிக்க ​வேண்டிய விசயம்…

இம்முறை எங்கள் பேச்சு பழைய பள்ளிக்கூடங்கள், அந்நாளைய படிப்பு, கல்லூரி என்று வந்தது. அப்போது வாஞ்சிநாதனின் படிப்பு பற்றியும் பேச்சு வந்தது. நானும்கூட ஒரு முறை வாஞ்சிநாதன் குறித்த கட்டுரையினை எழுதியபோது, திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரியில் பி.ஏ.ஆனர்ஸ் படிப்பில் வாஞ்சிநாதன் படித்ததாக எழுதியிருந்தேன். கிடைத்த தகவல் . . . → Read More: வாஞ்சி நாதன் – நி​னைவு தினம்

Share

எனது ​பொருளாதார புரிதல்கள் – 1

சமீபத்தில் படித்த செய்தியொன்று கவனத்தை பெரிதும் ஈர்த்தது.

பெய்ஜிங்: சர்வதேச வர்த்தகத்தில் தன்னை மிஞ்ச யாருமில்லை என்ற நிலையில் கொடிகட்டிப் பறந்த அமெரிக்கா கொஞ்சம் ஆடித்தான் போயிருக்கிறது. காரணம்… சீனா வெகு வேகமாக முன்னேறி, அமெரிக்காவை இந்த ஆண்டு பின்னுக்குத் தள்ளிவிட்டது. 2012 ம் ஆண்டில் சரக்கு ஏற்றுமதி வர்த்தகத்தில் 3.82 ட்ரில்லியன் டாலர் ஈட்டியுள்ளது அமெரிக்கா. ஆனால் சீனா 3.87 ட்ரில்லியன் டாலர் ஈட்டி அமெரிக்காவை முந்தியுள்ளது.

இதனை அமெரிக்கா, சீனா இரு நாடுகளுமே அதிகாரப்பூர்வமாக . . . → Read More: எனது ​பொருளாதார புரிதல்கள் – 1

Share

யுவான் Vs டாலர்

முதல் முதலா பாடும் பாட்டுன்னு கூகிள் பிளசுலே முதன் முதலா எழுதறது…

அமெரிக்க சந்தைகள் இன்று சரிவு. அமெரிக்கா சந்தை சரிவதும் நிமிர்வதும் அவர்களுக்கு தினமும் பல் துலக்குவது போல அரசியலில் சகஜமப்பா என்று போய் விடுவார்கள். புலியை பார்த்து பூனை சூடு போட்டுகிட்டதா சீனா இதை எப்படி சமாளிக்க போகுதுன்னு புரியலே.

எப்ப‍டியெல்லாம் சீனாவிற்க்கு அல்வா கொடுக்கலாம் என்று அமெரிக்க (பல்கலை கழக) ஆராய்ச்சியாளர்கள் மாளாத கட்டுரைகள் எழுதி அலசி ஆராய்ந்து முடித்திருப்பார்கள். டிராகன் ஆசாமிகள் . . . → Read More: யுவான் Vs டாலர்

Share