By தமிழ்பயணி, on July 27th, 2015%
அப்துல் கலாம்
சற்று முன்னர் (இன்று மாலை) இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் திரு.அப்துல் கலாம் இயற்கை எய்தினார் என்ற வருந்தமான செய்தியினை அறிந்தேன். இந்தியாவின் இளைஞர்கள் குறித்து சிந்தித்த வெகு ஒரு சில தலைவர்களில் ஒருவரை நாடு இழந்து விட்டது குறித்து மிகவும் அதிர்ச்சியும், வருத்தமாக உள்ளது. அன்னாரது ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை வேண்டுகிறேன்.
By தமிழ்பயணி, on November 1st, 2010%
கோவையில் வண்ண பட்டாம் பூச்சிகளாக துள்ளி திரிந்த முஸ்கின், ரித்திக் என்ற இரு குழந்தகைளை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொன்ற அந்த கொலைகாரர்களுக்கு மரணத் தண்டனை அளிக்க வேண்டுகிறேன். குழந்தைகள் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். நடந்த கொடூரத்தை மீண்டும் விவரிக்க மனமில்லை… 🙁