இன்றைக்கு ஜீமெயில் ஆட்சென்சில் செந்தமிழ் சம்பந்த படுத்தி விளம்பரம் காட்டுச்சு. அட தமிழ ஆதரிக்காவிடில் எப்படின்னு சொடுக்கி போய் பார்த்தாக்கா…
இத்துடன் இணைக்கப் பட்டுள்ள ஒளிபடம்.
அந்த விளம்பரம் இருக்கும் சுட்டி…
http://www.kutung.com/kovai_hills/
.. இது தான் எழுத்து சீர்த்திருத்தமா என்று என்க்கு மயக்கமே வந்திடுச்சு…. 🙁 🙁
ஆண்டவா டமீல் பீப்பிள்களிடம் இருந்து தமிழை காப்பாற்றப்பா…
. . . → Read More: எழுத்து சீர்மை என்பது இது தானா…?