குறிப்புகள் தொடர்பு மின்னஞ்சல் : 
பங்கு சந்தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க வேண்டியது பங்குவணிகம்-22/10/2014
|
By தமிழ்பயணி, on September 1st, 2020% இந்திய – சீனா போர் வருமா என நண்பர்களுடன் பேசும் போது நான் இரு பெரும் காரணங்களால் போர் வரக்கூடிய சாத்தியம் அதிகம் என்றேன்.. 1. சீனா தனது பொருளாதார பிரச்சினைகளில் இருந்து மக்களை மடைமாற்ற சின்ன அளவிலான போர் நடத்த முனைகிறது.. அது போர் என்றளவில் கூட இல்லாது – 4அடி ஆக்ரமிப்பு.. வெற்றி.. வெற்றி.. கூப்பாடு போட கூடியதாக இருந்தாலும் சரியே.. சீன தலைமை கவனிக்க தவறிய ஒரு உலகறிந்த விசயம்.. இந்தியாவிற்கு . . . → Read More: சீனா போர் – 09/2020
By தமிழ்பயணி, on August 25th, 2017% இன்று பார்த்து இருவேறு செய்தி படங்கள் வருங்கால சரக்கு கையாளுதல் மற்றும் சரக்கு பிரிப்பு குறித்த பிரமிப்புகளை உருவாக்குகிறது.
முதலாவதாக சீனா சம்பந்த பட்ட படம்…
இரண்டாவதாக அமேசான் சம்பந்த பட்ட படம்….
By தமிழ்பயணி, on September 13th, 2015% சீனா நுகரும் சில அடிப்படை கனிமங்களான நிலக்கரி, இரும்பு, அலுமினியம் மற்றும் சில கனிமங்களின் நுகர்வு குறித்தான வரைபடம்…
Courtesy of: Visual Capitalist
By தமிழ்பயணி, on August 29th, 2015% படிக்க கூடிய செய்திகளை அப்படியே நம்புவதற்கும், எடுத்து கொள்வதற்கும் கொஞ்சம் வேறுபாடு உண்டு. அதனை இங்கே பார்ப்போம்.
சீனாவின் பொருளாதாரத்தை அடையாள படுத்த அந்த நாடானது அமெரிக்காவிற்கு ட்ரில்லியன் டாலர் அளவுக்கு கடன் கொடுத்துள்ளது என்பது முதன்மையாக சுட்டிகாட்ட படும். கூடவே அமெரிக்காவின் கடன்பத்திரங்கள் வாங்கியுள்ளதில் மிகப் பெரிய நாடு சீனா என்றும் படிக்க கிடைக்கும். – இந்த கூற்று உண்மைதான். இதை நம்பலாம். ஆனால் அப்படியே எடுத்து கொண்டால் . . . → Read More: அமெரிக்காவின் கடன்காரர்கள்
By தமிழ்பயணி, on February 24th, 2013% சமீபத்தில் படித்த செய்தியொன்று கவனத்தை பெரிதும் ஈர்த்தது.
பெய்ஜிங்: சர்வதேச வர்த்தகத்தில் தன்னை மிஞ்ச யாருமில்லை என்ற நிலையில் கொடிகட்டிப் பறந்த அமெரிக்கா கொஞ்சம் ஆடித்தான் போயிருக்கிறது. காரணம்… சீனா வெகு வேகமாக முன்னேறி, அமெரிக்காவை இந்த ஆண்டு பின்னுக்குத் தள்ளிவிட்டது. 2012 ம் ஆண்டில் சரக்கு ஏற்றுமதி வர்த்தகத்தில் 3.82 ட்ரில்லியன் டாலர் ஈட்டியுள்ளது அமெரிக்கா. ஆனால் சீனா 3.87 ட்ரில்லியன் டாலர் ஈட்டி அமெரிக்காவை முந்தியுள்ளது.
இதனை அமெரிக்கா, சீனா இரு நாடுகளுமே அதிகாரப்பூர்வமாக . . . → Read More: எனது பொருளாதார புரிதல்கள் – 1
By தமிழ்பயணி, on August 8th, 2011% முதல் முதலா பாடும் பாட்டுன்னு கூகிள் பிளசுலே முதன் முதலா எழுதறது…
அமெரிக்க சந்தைகள் இன்று சரிவு. அமெரிக்கா சந்தை சரிவதும் நிமிர்வதும் அவர்களுக்கு தினமும் பல் துலக்குவது போல அரசியலில் சகஜமப்பா என்று போய் விடுவார்கள். புலியை பார்த்து பூனை சூடு போட்டுகிட்டதா சீனா இதை எப்படி சமாளிக்க போகுதுன்னு புரியலே.
எப்படியெல்லாம் சீனாவிற்க்கு அல்வா கொடுக்கலாம் என்று அமெரிக்க (பல்கலை கழக) ஆராய்ச்சியாளர்கள் மாளாத கட்டுரைகள் எழுதி அலசி ஆராய்ந்து முடித்திருப்பார்கள். டிராகன் ஆசாமிகள் . . . → Read More: யுவான் Vs டாலர்
|