கனவெள்ளத்தின் காரணமாக மிதந்து கொண்டிருக்கும் சென்னை வெகு சீக்கிரம் வெள்ள சேதத்தில் இருந்து மீண்ட வர பிரார்த்திப்போமாக.
|
|||||
மறக்காமல் எல்லாரும் துடைப்பத்தை எடுத்து கிட்டு வந்துடுங்கப்பா.. ஏற்கனவே உக்கடம் போன்ற பகுதிகளில் குளக்கரை வலுப்படுத்த பட்டு தூய்மையாக தண்ணீர் நிறைந்திருந்த காட்சிகள் கண்ணில் நிற்கிறது. நம்ம ஊரை நாமே தான் சுத்தம் செய்யனும்.. இது சாத்தியமானது என்பது நிரூபிக்க பட்ட ஒன்றே.. மற்றபடி கின்னஸ் சாதனை என்பதை பற்றி எனக்கு உடன்பாடு கிடையாது. இருப்பினும் நல்லது எதன் பொருட்டு நடப்பினும் வரவேற்போமாக. . . . → Read More: தூய கோவை இன்றைக்கு ஆடிப்பெருக்கு(ஆடி18). விவசாயம் சம்பந்தபட்டவர்களும், பக்தர்களும் கொண்டாடும் நாள். ஆடிப் பட்டம் தேடி விதை என்பதற்க்கு ஏற்ப இந்த வருடம் வெள்ளாமை நன்றே வர வருண பகவானை எதிர் நோக்குவோமாக. காவிரி கரையோற மக்கள் நதியினை கண்ணில் காணும் பாக்கியவான்கள். எங்கள் ஊர் நொய்யலில் நீர் இல்லை என்பது செய்தி. எங்கள் ஊரில் நொய்யலே இல்லை என்பது உண்மை. எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. இந்திரா காந்தி அம்மையார் படுகொலை செய்ய பட்ட போது திடீர் விடுமுறை. என் . . . → Read More: ஆடிப்பெருக்கு-நொய்யல் திரும்புமா காருக்கு பெட்ரோல் போடும் செலவை நினைத்தே கார் எடுக்காதவர்கள் நிறைய பேர். நம்ம காருக்கும் பயோ டீசல் போல ஏதேனும் மாற்று வழி வராதா என்று எண்ணி ஏங்குபவர்கள் அதிகம் பேர். இவர்களை தான் தமது அடுத்த சந்தையாக குறி வைத்து கார் உற்பத்தி நிறுவனங்கள் உற்பத்தி உத்தியினை மேம்படுத்தி வருகின்றன. இரட்டை எரிப்பொருள் கார்கள் கச்சா எண்ணையை இறக்குமதி செய்யும் நாடுகளிலும், நடுத்தர பொருளாதார நாடுகளிலும் பெரும்பாலும் இந்த வகை கார்கள் பெரும் . . . → Read More: இரட்டை எரிப்பொருள் கார்கள் |
|||||
Copyright © 2021 தமிழ்பயணி - All Rights Reserved Powered by WordPress & Atahualpa 93 queries. 0.590 seconds. |