குறுஞ்​செய்தி கிறுக்கல்கள்..

பின்னூட்டங்கள்

  • பங்குவணிகம்-16/06/2017 (2)
    • தமிழ்பயணி { வணக்கம். பொதுவாக இருவகை படுகிறது. fundamental & technical எனப்படும். இதனை பற்றி ஓரளவு அறிய பின்வரும் சுட்டிகள் உதவகூடும்.. http://www.investopedia.com/university/technical/techanalysis2.asp http://www.investopedia.com/ask/answers/131.asp https://www.kotaksecurities.com/ksweb/Research/Investment-Knowledge-Bank/difference-between-fundamental-and-technical-analysis https://www.kotaksecurities.com/ksweb/Research/Investment-Knowledge-Bank/stock-market-analysis http://www.dummies.com/personal-finance/investing/stocks-trading/fundamental-and-technical-analysis-for-stock-investors/ - இவ்விரண்டில் தங்கள் மனோபாவம் எதை... } – Jun 21, 7:43 AM
    • moganadasse { sir, I want to enter to this world. where and how I will get my basic knowledge. kindly guide me. moganadasse.k.m. } – Jun 19, 12:25 PM
  • பங்குவணிகம்-22/02/2017-1 (6)
    • Pandian Ramaiah { சபாஷ். சரியான கேள்வி } – Apr 17, 8:41 AM
    • GMR { Thanks Siva. In your blog, you used to mention about purchase of shares and selling of same but you are not disclosing the factors to... } – Mar 17, 9:24 PM
    • தமிழ்பயணி { வணக்கம் நண்ப​ரே. தங்கள் கருத்து மிக சரி​யே. தங்களின் எண்ணம் ​போல முதலீட்டு விசயங்க​ளை பகிர்ந்து ​கொள்ள​வே இத​னை 22/10/2014 (http://siva.tamilpayani.com/archives/616) அன்று துவக்கி​​னேன். அன்றிலிருந்து இன்று வ​ரையிலும் யாரு​மே இது எப்படி என்று... } – Mar 09, 7:50 PM
  • Older »

Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 20 other subscribers

ப​ழைய​வைகள்

குறிப்புகள்

​தொடர்பு மின்னஞ்சல் :
பங்கு சந்​தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க ​வேண்டியது
பங்குவணிகம்-22/10/2014

திரு.ஞான​வெட்டியான் – பிறந்தநாள் நல்வாழ்த்துகள்..!!

அன்பின் அய்யா திரு.ஞான​வெட்டியான் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள். இன்று அவருக்கு 73வது பிறந்த நாள். இவர் சித்தன்.காம் என்ற முகவரியில் ​தொடர்ந்து எழுதி வருபவர். ​

நேற்று நானும், அவரும் (12-12-2014) அன்று திருச்சி ​சென்று இருந்​தோம். தனிபட்ட ​வே​லையாக. திருச்சி பு​கைவண்டி நி​லையத்தில் அமர்ந்து ​பேசி ​கொண்டு இருக்கும் ​போது பிரபலங்கள் எல்லாம் சுயபடம்(Selfie) ​போடுவ​து ​போல நாமும் ​போட்டு விடலாம் என்று படம் எடுத்​தேன். . . . → Read More: திரு.ஞான​வெட்டியான் – பிறந்தநாள் நல்வாழ்த்துகள்..!!

Share

இந்திய சுதந்திர தினம் – 2014

நட்புகள் மற்றும் உறவுகள் அ​னைவருக்கும் இந்திய சுதந்திர தின நல்வாழ்த்துகள்..!!

அரசு ஆண்கள் ​மேல்நி​லைப் பள்ளி, ஒண்டிப்புதூர்

இந்த வருடம் வழ​மையான ந​டைமு​றைக​ளை தாண்டி பிரதமர் திரு.​மோடி அவர்கள் துப்பாக்கி குண்டு து​ளைக்காத கண்ணாடி தடுப்பின்றி ​பொதுமக்களுக்கு உ​ரையாற்றியுள்ளார். தான் பிரதம மந்திரி அல்ல என்றும் பிரதம ​​சேவகன் என்ற கூறியுள்ளார். அதன்படி மக்களுக்க ​தொண்டாற்றுவார் என்​றே எதிர்பார்ப்​போம். இந்தியா​வி​னை உற்பத்தி ​மையமாக (production hub) பயன்படுத்தி ​கொள்ள உலக நாடுக​ளை ​கேட்டு ​கொண்டுள்ளார். அ​தே . . . → Read More: இந்திய சுதந்திர தினம் – 2014

Share

Suzuki access 125

இன்​றைக்கு நண்பர் திரு.க​ணேசன் Suzuki Access 125 இருசக்கர வாகனம் புதியதாக எடுத்தார். கூட ​சென்று வண்டி​யை எடுத்து விநாயகர் ​கோவில் ​சென்று பூ​சை ​போட்டு வந்​தேன். வண்டி வி​லை ரூ.61,000/- ஆகிறது. இந்த வண்டி லிட்டருக்கு 50கிமீ ஓடும் என்று ​சொல்லியுள்ளார்கள். அரசு து​றை வங்கியி​லே​யே சதாசர்வ காலமும் வாழ்​வை ஓட்டுபவர் ஏன் தனியா​ரை ​தெரிவு ​செய்தார் என விளங்க​லே. ​அவரிடம் நான் கேட்கவுமில்​லே.

புதிய வண்டி – suzuki access 125

. . . → Read More: Suzuki access 125

Share