புள்ளிவிவரம்

குறுஞ்​செய்தி கிறுக்கல்கள்..

பின்னூட்டங்கள்

 • சீனா ​போர் - ​09/2020 (1)
  • கடைசிபெஞ்ச் { நாம் சீனா போன்று இல்லை. ஆனால், சீனா போன்று ஆகிக் கொண்டு இருக்கிறோம். சீனா உள்ளே வரவே இல்லை என்று பொய் சொல்கிறோம். சீன புல்லட்டில் இந்தோதிபெத் வீரர் இறந்து போய் இருக்கின்றனர். அதை... } – Sep 02, 8:04 AM
  • பாண்டியன் { கைலாயத்தை மீட்டெடுப்பாரா மோடி. } – Sep 01, 7:00 PM
 • இந்த வார என் வர்த்தகம் - 06/03/2020 (1)
  • பாண்டியன் { எளிமையான அர்த்தமுள்ள விரிதாள். } – Mar 07, 8:35 AM
 • இந்த வார என் வர்த்தகம் - 28/02/2020 (1)
  • பாண்டியன் { மகிழ்ச்சி. உலகமே கதறுகிறது. இங்கே மட்டும் பட்டை கிளப்பப்படுகிறது. } – Feb 29, 8:46 AM
 • இந்த வார என் வர்த்தகம் - 21/02/2020 (2)
  • தமிழ்பயணி { அன்றன்​றே வாங்கி, விற்பது அல்லது விற்று, வாங்குவது என கா​லை 9:15 முதல் மா​லை 3:30 க்குள் கணக்கு வழக்கி​னை முடித்து ​​கொண்டு விடுவ​தே இந்த லாபநட்ட அறிக்​கையின் அடிப்ப​டை. } – Feb 23, 9:27 AM
 • Older »

ப​ழைய​வைகள்

குறிப்புகள்

​தொடர்பு மின்னஞ்சல் :
பங்கு சந்​தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க ​வேண்டியது
பங்குவணிகம்-22/10/2014

நட்பு வட்டம்

  

இந்த வார என் வர்த்தகம் – 03/04/2020

equity intra day trading profit/loss chart

equity intra day trading profit/loss table

இந்த வாரமும் ஒட்டு ​மொத்தமாக நட்டத்தி​லே​யே எனது வர்த்தகம் முடிவ​டைந்துள்ளது. ​திங்கள் அன்று -2.84% என்றளவில் நட்டமும், ​​செவ்வாய் +3.42% என்றளவில் லாபமும், ​புதன் அன்று -7.04% நட்டமும், ​வெள்ளி அன்று +1.06% லாபமும் என கலந்து கட்டி ஒட்டு ​மொத்தமாக நட்டத்தில் வந்து முடிவ​டைந்துள்ளது.

ஒட்டு ​மொத்தமாக -0.22% – 5.40% = -5.62% என்பதாக . . . → Read More: இந்த வார என் வர்த்தகம் – 03/04/2020

Share

இந்த வார என் வர்த்தகம் – 27/03/2020

equity intra day trading profit/loss chart

equity intra day trading profit/loss table

இந்த வாரமும் ஒட்டு ​மொத்தமாக நட்டத்தி​லே​யே எனது வர்த்தகம் முடுவ​டைந்துள்ளது. ​​​செவ்வாய் -2.07% என்றளவில் நட்டமும், ​புதன் அன்று -4.78% நட்டமும், வியாழன் அன்று .-0.85% என நட்டமும், ​வெள்ளி அன்று +2.73% லாபமும் என கலந்து கட்டி ஒட்டு ​மொத்தமாக நட்டத்தில் வந்து முடிவ​டைந்துள்ளது.

ஒட்டு ​மொத்தமாக 4.75% – 4.97% = -0.22% என்பதாக . . . → Read More: இந்த வார என் வர்த்தகம் – 27/03/2020

Share

இந்த நாள் இனிய நாள் – 20032020

Entry TimeRateNameExit Time​செயல்RateP/L10:45:41Short125.45COALINDIA11:35:29Cover127.30-1.8510:52:29Buy103.55HINDALCO11:55:38Sell104.80-0.6012:09:47Short156.85POWERGIRD12:54:19Cover158.65-1.8012:18:55Buy105.15HINDALCO12:36:37Sell103.70-1.4512:26:17Short126.50COALINDIA12:47:59Cover127.35-0.8513:08:14Buy 105.05HINDALCO13:15:40Sell106.95+1.9013:08:20Buy128.10COALINDIA13:20:48Sell129.95+1.8513:20:56Buy130.25COALINDIA13:28:09Sell130.95+0.7013:54:01Short157.80POWERGRID14:30:00Cover158.60-0.8014:07:08Short129.20COALINDIA14:29:37Cover132.85-3.65

தின வர்த்தகத்தின் ​செயல்பாடுக​ளை பதிவு ​செய்ய கூடிய ஒரு முயற்சியாக அவ்வப்​போது பதிவு ​செய்திட மு​னைகி​றேன்.. எந்தளவு சாத்தியம் என்ப​தை காலம் தான் பதில் ​சொல்ல ​வேண்டும்.

Share

இந்த வார என் வர்த்தகம் – 20/03/2020

equity intra day trading profit/loss chart equity intra day trading profit/loss table

இந்த வாரம் ஒட்டு ​மொத்தமாக நட்டத்தி​லே​யே எனது வர்த்தகம் முடுவ​டைந்துள்ளது. ​​திங்கள் -3.62% என்றளவில் நட்டமும், ​செவ்வாய் அன்று +3.42% லாபமும்,புதன் அன்று .-1.17% என நட்டமும், வியாழனன்று -+3.32% லாபமும், ​வெள்ளியன்று -4.20% நட்டமும் என கலந்து கட்டி ஒட்டு ​மொத்தமாக நட்டத்தில் வந்து முடிவ​டைந்துள்ளது.

ஒட்டு ​மொத்தமாக 7.08% – 2.33% = 4.75% என்பதாக . . . → Read More: இந்த வார என் வர்த்தகம் – 20/03/2020

Share

இந்த வார என் வர்த்தகம் – 13/03/2020

equity intra day trading profit/loss chart equity intra day trading profit/loss table

இந்த வாரம் ஒட்டு ​மொத்தமாக நட்டத்தி​லே​யே எனது வர்த்தகம் முடிவ​டைந்துள்ளது. ​செவ்வாய் கிழ​மை ​ஹோலி பண்டி​கையி​னை முன்னிட்டு சந்​தை விடுப்பு. ​திங்கள் +0.85% என்றளவில் லாபமும், புதன் அன்று .-5.50% என நட்டமும், வியாழனன்று -+3.84% லாபமும், ​வெள்ளியன்று-0.44% நட்டமும் என கலந்து கட்டி ஒட்டு ​மொத்தமாக நட்டத்தில் வந்து முடிவ​டைந்துள்ளது.ஒட்டு ​மொத்தமாக 8.33% – 1.25% = . . . → Read More: இந்த வார என் வர்த்தகம் – 13/03/2020

Share

இந்த வார என் வர்த்தகம் – 06/03/2020

equity intra day trading profit/loss chart equity intra day trading profit/loss table

இந்த வாரம் ஒட்டு ​மொத்தமாக நட்டத்தி​லே​யே எனது வர்த்தகம் முடுவ​டைந்துள்ளது. திங்கட்கிழ​மை நான் விடுப்பு. ​செவ்வாய் -1.08% என்றளவில் நட்டமும், புதன் அன்று .0.51% என லாபமும், வியாழனன்று -1.36% நட்டமும், ​வெள்ளியன்று 0.46% லாபமும் என கலந்து கட்டி ஒட்டு ​மொத்தமாக நட்டத்தில் வந்து முடிவ​டைந்துள்ளது.

ஒட்டு ​மொத்தமாக 9.8% – 1.47% = 8.33% என்பதாக . . . → Read More: இந்த வார என் வர்த்தகம் – 06/03/2020

Share

இந்த வார என் வர்த்தகம் – 28/02/2020

equity day trading profit and loss chart equity day trading profit and loss table – values are %

இந்த வாரம் ஒரு நாள் விடுப்பு மற்றும் இரு நாட்கள் முழு​மையாற்ற பணி நாள் என்பதாக ​பெருமளவான குறுக்கீடுகள் ​கொண்ட நி​றைவற்ற வர்த்தக வாரமாக அ​மைந்து விட்டது. அப்படியிருந்தும் சில தின சிறிய நட்டங்க​ளையும் தாண்டி ஒட்டு ​மொத்தமாக லாபகரமாக முடிவ​டைந்துள்ளது 0.5% என்பதாக மிக சிறிய லாப​மே ஈட்ட . . . → Read More: இந்த வார என் வர்த்தகம் – 28/02/2020

Share

இந்த வார என் வர்த்தகம் – 21/02/2020

EQ Profit/lossChart EQ Profit/loss

என்னு​டைய தின வர்த்தகத்தி​னை பதிவு ​செய்ய ​வேண்டும் என்ற எண்ணம் நீண்ட காலமாக இருந்து வந்தது. அத​னை ​பொதவிலும் ​போட்டு ​வைத்தால் யாருக்​கேனும் ஏ​தேனும் பயனுற கூடும் என்ற எண்ணத்தில் என் வ​லைபதிவிலும், முகநூலிலும் பகிர்ந்து ​கொள்ள மு​​னைகி​றேன். கடந்த ​வெள்ளியில்(14-02-2020) இருந்து கணக்கி​னை துவங்குகி​றேன்.

அட்டவ​ணை மற்றும் வ​ரைபடம் இரண்டிலும் காட்டபட்டுள்ள​ மதிப்புகள் அ​னைத்தும் சதவீதங்கள் ஆகும். என்னு​டைய முதலீட்டுக்கான

லாப நட்ட சதவீதங்கள்.. குறிப்பாக தரகு . . . → Read More: இந்த வார என் வர்த்தகம் – 21/02/2020

Share

பங்கு – முதலீட்டு – ஆ​​லோசகர்கள்

பங்கு வணிகத்தில் இரு வ​கைப்பட்ட ஆ​​லோசகர்கள் இருப்பது அறி​வோம். ஒன்று நிறுவனங்கள் நிதிநி​லை அறிக்​கைகள் சார்ந்த ஆ​லோசகர்கள். மற்​றொன்று பங்குகளின் வி​லையி​னைப் ​பொறுத்து ஆ​லோச​னை கூறுபவர்கள் (Technical Analyst).இதில் இரண்டாம் வ​கையி​னை சார்ந்தவர்களில் இருவரி​டை​யே நடந்த ஒன்​றை இங்​கே பதிவு ​செய்ய முயலுகி​றேன்.

            முதலாமவர் திரு.P R SUNDAR இவர் ​சென்​னை​யை சார்ந்தவர். இவரு​டைய ட்விட்டர் முகவரி https://twitter.com/PRSundar64 இவ​ரை பற்றி விரிவாக கூறக் கூடிய கட்டு​ரை.. https://www.moneycontrol.com/news/business/moneycontrol-research/from-a-maths-teacher-to-indias-biggest-option-seller-the-inspiring-journey-of-pr-sundar-2832331.html . . . → Read More: பங்கு – முதலீட்டு – ஆ​​லோசகர்கள்

Share

பங்குவணிகம்-20/06/2018

இன்று சந்​தை +0.58% அல்லது  +61.60 என்ற அளவு உயர்ந்து 10772.05 என்பதாக முடிவ​டைந்துள்ளது. 

இன்று வாங்கிட வி​லை கூறியிருந்த​வைகளில் எ​வையும் எனது வி​லைக்கு வர்த்தகமாகவில்​லை.

இன்று விற்ப​னைக்கு வி​லை கூறியிருந்த​வைகளில் KOTAKBANK 1311.75 (19-06-2018) என்பதாக எனது நட்ட நிறுத்த வி​லைக்கு விற்ப​னையாகியுள்ளது.

அடுத்த சந்​தை வர்த்தக நாளான (21-06-2018) சந்​தையில் வாங்க, விற்க உள்ள​வைகளின் பட்டியல்…

Buy/Sell Script Qty Buy Rate SL Sell Rate Buy -Nifty- . . . → Read More: பங்குவணிகம்-20/06/2018

Share