குறிப்புகள் தொடர்பு மின்னஞ்சல் : 
பங்கு சந்தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க வேண்டியது பங்குவணிகம்-22/10/2014
|
By தமிழ்பயணி, on April 3rd, 2020% equity intra day trading profit/loss chart
equity intra day trading profit/loss table
இந்த வாரமும் ஒட்டு மொத்தமாக நட்டத்திலேயே எனது வர்த்தகம் முடிவடைந்துள்ளது. திங்கள் அன்று -2.84% என்றளவில் நட்டமும், செவ்வாய் +3.42% என்றளவில் லாபமும், புதன் அன்று -7.04% நட்டமும், வெள்ளி அன்று +1.06% லாபமும் என கலந்து கட்டி ஒட்டு மொத்தமாக நட்டத்தில் வந்து முடிவடைந்துள்ளது.
ஒட்டு மொத்தமாக -0.22% – 5.40% = -5.62% என்பதாக . . . → Read More: இந்த வார என் வர்த்தகம் – 03/04/2020
By தமிழ்பயணி, on March 27th, 2020% equity intra day trading profit/loss chart
equity intra day trading profit/loss table
இந்த வாரமும் ஒட்டு மொத்தமாக நட்டத்திலேயே எனது வர்த்தகம் முடுவடைந்துள்ளது. செவ்வாய் -2.07% என்றளவில் நட்டமும், புதன் அன்று -4.78% நட்டமும், வியாழன் அன்று .-0.85% என நட்டமும், வெள்ளி அன்று +2.73% லாபமும் என கலந்து கட்டி ஒட்டு மொத்தமாக நட்டத்தில் வந்து முடிவடைந்துள்ளது.
ஒட்டு மொத்தமாக 4.75% – 4.97% = -0.22% என்பதாக . . . → Read More: இந்த வார என் வர்த்தகம் – 27/03/2020
By தமிழ்பயணி, on March 21st, 2020% Entry TimeRateNameExit Timeசெயல்RateP/L10:45:41Short125.45COALINDIA11:35:29Cover127.30-1.8510:52:29Buy103.55HINDALCO11:55:38Sell104.80-0.6012:09:47Short156.85POWERGIRD12:54:19Cover158.65-1.8012:18:55Buy105.15HINDALCO12:36:37Sell103.70-1.4512:26:17Short126.50COALINDIA12:47:59Cover127.35-0.8513:08:14Buy 105.05HINDALCO13:15:40Sell106.95+1.9013:08:20Buy128.10COALINDIA13:20:48Sell129.95+1.8513:20:56Buy130.25COALINDIA13:28:09Sell130.95+0.7013:54:01Short157.80POWERGRID14:30:00Cover158.60-0.8014:07:08Short129.20COALINDIA14:29:37Cover132.85-3.65
தின வர்த்தகத்தின் செயல்பாடுகளை பதிவு செய்ய கூடிய ஒரு முயற்சியாக அவ்வப்போது பதிவு செய்திட முனைகிறேன்.. எந்தளவு சாத்தியம் என்பதை காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
By தமிழ்பயணி, on March 20th, 2020% equity intra day trading profit/loss chart equity intra day trading profit/loss table
இந்த வாரம் ஒட்டு மொத்தமாக நட்டத்திலேயே எனது வர்த்தகம் முடுவடைந்துள்ளது. திங்கள் -3.62% என்றளவில் நட்டமும், செவ்வாய் அன்று +3.42% லாபமும்,புதன் அன்று .-1.17% என நட்டமும், வியாழனன்று -+3.32% லாபமும், வெள்ளியன்று -4.20% நட்டமும் என கலந்து கட்டி ஒட்டு மொத்தமாக நட்டத்தில் வந்து முடிவடைந்துள்ளது.
ஒட்டு மொத்தமாக 7.08% – 2.33% = 4.75% என்பதாக . . . → Read More: இந்த வார என் வர்த்தகம் – 20/03/2020
By தமிழ்பயணி, on March 13th, 2020% equity intra day trading profit/loss chart equity intra day trading profit/loss table
இந்த வாரம் ஒட்டு மொத்தமாக நட்டத்திலேயே எனது வர்த்தகம் முடிவடைந்துள்ளது. செவ்வாய் கிழமை ஹோலி பண்டிகையினை முன்னிட்டு சந்தை விடுப்பு. திங்கள் +0.85% என்றளவில் லாபமும், புதன் அன்று .-5.50% என நட்டமும், வியாழனன்று -+3.84% லாபமும், வெள்ளியன்று-0.44% நட்டமும் என கலந்து கட்டி ஒட்டு மொத்தமாக நட்டத்தில் வந்து முடிவடைந்துள்ளது.ஒட்டு மொத்தமாக 8.33% – 1.25% = . . . → Read More: இந்த வார என் வர்த்தகம் – 13/03/2020
By தமிழ்பயணி, on March 7th, 2020% equity intra day trading profit/loss chart equity intra day trading profit/loss table
இந்த வாரம் ஒட்டு மொத்தமாக நட்டத்திலேயே எனது வர்த்தகம் முடுவடைந்துள்ளது. திங்கட்கிழமை நான் விடுப்பு. செவ்வாய் -1.08% என்றளவில் நட்டமும், புதன் அன்று .0.51% என லாபமும், வியாழனன்று -1.36% நட்டமும், வெள்ளியன்று 0.46% லாபமும் என கலந்து கட்டி ஒட்டு மொத்தமாக நட்டத்தில் வந்து முடிவடைந்துள்ளது.
ஒட்டு மொத்தமாக 9.8% – 1.47% = 8.33% என்பதாக . . . → Read More: இந்த வார என் வர்த்தகம் – 06/03/2020
By தமிழ்பயணி, on February 29th, 2020% equity day trading profit and loss chart equity day trading profit and loss table – values are %
இந்த வாரம் ஒரு நாள் விடுப்பு மற்றும் இரு நாட்கள் முழுமையாற்ற பணி நாள் என்பதாக பெருமளவான குறுக்கீடுகள் கொண்ட நிறைவற்ற வர்த்தக வாரமாக அமைந்து விட்டது. அப்படியிருந்தும் சில தின சிறிய நட்டங்களையும் தாண்டி ஒட்டு மொத்தமாக லாபகரமாக முடிவடைந்துள்ளது 0.5% என்பதாக மிக சிறிய லாபமே ஈட்ட . . . → Read More: இந்த வார என் வர்த்தகம் – 28/02/2020
By தமிழ்பயணி, on February 21st, 2020% EQ Profit/lossChart EQ Profit/loss
என்னுடைய தின வர்த்தகத்தினை பதிவு செய்ய வேண்டும் என்ற எண்ணம் நீண்ட காலமாக இருந்து வந்தது. அதனை பொதவிலும் போட்டு வைத்தால் யாருக்கேனும் ஏதேனும் பயனுற கூடும் என்ற எண்ணத்தில் என் வலைபதிவிலும், முகநூலிலும் பகிர்ந்து கொள்ள முனைகிறேன். கடந்த வெள்ளியில்(14-02-2020) இருந்து கணக்கினை துவங்குகிறேன்.
அட்டவணை மற்றும் வரைபடம் இரண்டிலும் காட்டபட்டுள்ள மதிப்புகள் அனைத்தும் சதவீதங்கள் ஆகும். என்னுடைய முதலீட்டுக்கான
லாப நட்ட சதவீதங்கள்.. குறிப்பாக தரகு . . . → Read More: இந்த வார என் வர்த்தகம் – 21/02/2020
By தமிழ்பயணி, on August 19th, 2018% பங்கு வணிகத்தில் இரு வகைப்பட்ட ஆலோசகர்கள் இருப்பது அறிவோம். ஒன்று நிறுவனங்கள் நிதிநிலை அறிக்கைகள் சார்ந்த ஆலோசகர்கள். மற்றொன்று பங்குகளின் விலையினைப் பொறுத்து ஆலோசனை கூறுபவர்கள் (Technical Analyst).இதில் இரண்டாம் வகையினை சார்ந்தவர்களில் இருவரிடையே நடந்த ஒன்றை இங்கே பதிவு செய்ய முயலுகிறேன்.
முதலாமவர் திரு.P R SUNDAR இவர் சென்னையை சார்ந்தவர். இவருடைய ட்விட்டர் முகவரி https://twitter.com/PRSundar64 இவரை பற்றி விரிவாக கூறக் கூடிய கட்டுரை.. https://www.moneycontrol.com/news/business/moneycontrol-research/from-a-maths-teacher-to-indias-biggest-option-seller-the-inspiring-journey-of-pr-sundar-2832331.html . . . → Read More: பங்கு – முதலீட்டு – ஆலோசகர்கள்
By தமிழ்பயணி, on June 21st, 2018% இன்று சந்தை +0.58% அல்லது +61.60 என்ற அளவு உயர்ந்து 10772.05 என்பதாக முடிவடைந்துள்ளது.
இன்று வாங்கிட விலை கூறியிருந்தவைகளில் எவையும் எனது விலைக்கு வர்த்தகமாகவில்லை.
இன்று விற்பனைக்கு விலை கூறியிருந்தவைகளில் KOTAKBANK 1311.75 (19-06-2018) என்பதாக எனது நட்ட நிறுத்த விலைக்கு விற்பனையாகியுள்ளது.
அடுத்த சந்தை வர்த்தக நாளான (21-06-2018) சந்தையில் வாங்க, விற்க உள்ளவைகளின் பட்டியல்…
Buy/Sell Script Qty Buy Rate SL Sell Rate Buy -Nifty- . . . → Read More: பங்குவணிகம்-20/06/2018
|