பதிவுலக நண்பர்கள் எல்லாம் அவ்வப்போது தத்தமது அல்லது பிறருடைய தண்ணியடி வீரதீர பிரதாபங்களை பதிவா போடறாங்க. நாம தான் சாதரண கோக், பெப்சி என்றாலே டயட் கோக் தேடற ஆசாமியாச்சே. இருந்தாலும் தண்ணியடிப்பு சம்பந்தமா ஒரு பதிவு போடனும் என்கிற எண்ணம் ஏனோ திடீரென வந்துடுச்சு. சரி நான் தண்ணியடிக்காட்டி என்ன என் மருமகன் தண்ணியடிப்பது பற்றிய பதிவு இது. சாட்சிக்கு யூடிபில் அசைபடம் வேற கொடுத்து இருக்கேன்.
மருமகன் பரணிக்கு தண்ணி அடிப்பது என்கிறது . . . → Read More: தண்ணியடி