இன்று பார்த்து இருவேறு செய்தி படங்கள் வருங்கால சரக்கு கையாளுதல் மற்றும் சரக்கு பிரிப்பு குறித்த பிரமிப்புகளை உருவாக்குகிறது.
முதலாவதாக சீனா சம்பந்த பட்ட படம்…
இரண்டாவதாக அமேசான் சம்பந்த பட்ட படம்….
|
|||||
பிராண்டிங் என்பதும் விற்பனை(sales) என்பதும் ஒன்றேயல்ல. பிராண்டிங் என்பது ஒரு பொருளை பற்றி கருத்தை, நல்லெண்ணத்தை மக்களிடையே நிலைநிறுத்துவதே ஆகும். இதன் மூலம் பிற்காலத்தில் விற்பனை அல்லது வணிகம் நடைபெறும் என்பதே. கண்காட்சிகள் போன்ற இடங்களில், பத்திரிக்கைகள் மற்றும் வார இதழ்களுடன் சில பொருட்கள் இலசமாக கொடுத்து பயன்படுத்தி பார்க்க சொல்லுவதும் இதன் அடிப்படையிலேயே. சில இடங்களில் புல்வெளி வளர்ப்பது, ஆதரவற்றோர் விடுதி ஆதரிப்பு பல்வேறு வகையில் தங்கள் நிறுவனங்களை பற்றி கருத்தை/நல்லெண்ணத்தை மக்களிடையே நிலைநிறுத்துகிறார்கள். . . . → Read More: ஆப்பிள் -ன் அபார பிராண்டிங் உத்தி..!!
சென்னையில் இன்று துவங்கும் உலக முதலீட்டாளர் மாநாடு பெரும் வெற்றி பெற நமது நல்வாழ்த்துகள்..!! நிறைய முதலீடுகள் தமிழகம் வந்து தொழில் வளம் பெருகட்டும்…!!!
குறிப்பு : அரசியல் மனவேறுபாடுகளை தாண்டி மக்களால் தெரிவு செய்ய பட்ட எந்த அரசின் முயற்சியாக இருப்பினும் நமது ஆதரவு உண்டு. . . . → Read More: நல்வாழ்த்துகள் – உலக முதலீட்டாளர் மாநாடு – 2015 படிக்க கூடிய செய்திகளை அப்படியே நம்புவதற்கும், எடுத்து கொள்வதற்கும் கொஞ்சம் வேறுபாடு உண்டு. அதனை இங்கே பார்ப்போம். சீனாவின் பொருளாதாரத்தை அடையாள படுத்த அந்த நாடானது அமெரிக்காவிற்கு ட்ரில்லியன் டாலர் அளவுக்கு கடன் கொடுத்துள்ளது என்பது முதன்மையாக சுட்டிகாட்ட படும். கூடவே அமெரிக்காவின் கடன்பத்திரங்கள் வாங்கியுள்ளதில் மிகப் பெரிய நாடு சீனா என்றும் படிக்க கிடைக்கும். – இந்த கூற்று உண்மைதான். இதை நம்பலாம். ஆனால் அப்படியே எடுத்து கொண்டால் . . . → Read More: அமெரிக்காவின் கடன்காரர்கள் அறிவிப்பு : இங்கு பகிர பட்டிருந்த அசைபடம் நீக்கபட்டுள்ளது. பல செய்திகள் படிப்பதற்கும், கேள்வி படுவதற்கும் அதனையே நேரில் காட்சியாக பார்ப்பதற்கும் மிகவும் மாறுபட்ட உணர்வுகளை கொடுக்க கூடியன. அந்த வகையில் உலகில் பல நாடுகளில் பணவீக்கம், பண வாட்டம் என்பவைகளை புள்ளிவிவரங்களாக படிப்பது உண்டு. அப்போது எல்லாம் அவைகள் வெறும் புள்ளிவிவரங்களாகவே காட்சியளிக்கும். சமீபத்தில் நான் பார்த்த நாணய மதிப்பு சரிவு சம்பந்த பட்ட 2நிமிட துண்டு படம் . . . → Read More: பண வீவீவீவீக்க்க்ககம்..!! நண்பர் ஒருவர் வந்தார். பங்கு வணிகத்தில் ஈடுபட நினைக்கிறேன். அது பற்றி விவரங்களை சொல்லி தா என்றார். ஆகா நம்ம Saravana Kumar வுக்கு ஒரு வாடிக்கையாளர் அறிமுகம் செய்திடலாம் என்று நிமிர்ந்து உட்கார்ந்தேன். பங்கு என்றால் என்ன, வாங்குதல், விற்றல் என்பது பற்றி அடிப்படை விசயங்களை விளக்கினேன். எல்லாம் முடிந்த பின் உங்களுக்கு தோன்றும் சந்தேகத்தை கேளுங்க என்ற போது நிப்டி(NIFTY) என்றால் என்ன? இதை வாங்கி விற்றால் நல்ல லாபம் வருமா? என்றார். . . . → Read More: ஆத்தா:சில குறிப்புகள் – 3 சமீபத்தில் – நேற்று முன்தினம் – வெள்ளை வேட்டி பெரிய மனிதர் ஒரு வீடு தேடி வந்திருந்தார். சரி ஏதோ முக்கிய சமாச்சாரம் என்று ஆத்தாவும்(எனது தாயார்) , நானும் பேசினோம். அவர் வந்த சமாச்சாரத்திற்க்கு நேரடியாக வந்தார். ஊருக்குள் இன்னார் உங்களுக்கு உறவு தானே என்றார் ஆமாங்க என்றார் ஆத்தா. அவிங்க வீட்டில் உள்ள வரன் சம்பந்தமாக விசாரிக்க வந்தேன் என்றார். ஆர்வமாக ஆத்தாவும் நல்லவிங்க, வசதியானவிங்க என்று விஸ்தராமா சொல்லிட்டு நைசாக எதிர்தரப்பு அதாங்க . . . → Read More: ஆத்தா:சில குறிப்புகள் – 1 பணக்காரன் ஆவறதுக்கு முன்முயற்ச்சியா பங்கு சந்தையில் முதலீடு செய்யும் விளையாட்டு ஒண்ணு விளையாடி பார்க்க முடிவு செய்து புது வியாபாரப் பூசை விளையாட்டை துவக்கியிருந்தேன்.. 🙂 🙂 முன்றாம் காலாண்டு முடிவில் கிட்டதட்ட 11சதமானம் நட்டத்தில் உள்ளது வியாபாரம். ஆட்டத்தை துவங்கும் போது எழுதியிருந்த வரிகள் இது… அப்பப்ப லாபம் வந்தாக்கா இங்கிட்டு கட்டுரை எழுதி பந்தா பண்ணிக்குவேன். நட்டமுன்னா ஓரிரு வரி தலைப்பு செய்திகள் போல வரக்கூடும். தோத்தாங்கோளி கதையை எழுத யாருக்கு தான் . . . → Read More: 3ம் காலாண்டு 2011 2011-ம் வருடமும் முடிய போகிறது. இந்த வருடத்தில் என்னை கவர்ந்த அல்லது அதிகம் உபயோகிக்க வைத்த தளங்கள் பற்றி சில வரிகள். முதலில் தமிழ் தளங்கள்… இந்த வலைபதிவில் தார்மீக ரீதியிலும், சட்ட ரீதியிலும் சில தவறுகள் இருந்தாலும் அதிகம் போய் வந்த தளம். இது மூன்றாமிடம் பெறுகிறது. http://arrkay.blogspot.com/ செய்திகளை வித்தியாசமான நடையில் கொடுத்தாலும் சுவாரசியமாக இருப்பதால் அதிகம் பார்வையிட்ட தளம். இது இரண்டாமிடம் பெறுகிறது. www.viruvirupu.com உலக செய்திகளை அறிய அதிகம் நான் நாடிய . . . → Read More: 2011-ல் கவர்ந்த தளங்கள் |
|||||
Copyright © 2021 தமிழ்பயணி - All Rights Reserved Powered by WordPress & Atahualpa 163 queries. 0.577 seconds. |