இன்று பார்த்து இருவேறு செய்தி படங்கள் வருங்கால சரக்கு கையாளுதல் மற்றும் சரக்கு பிரிப்பு குறித்த பிரமிப்புகளை உருவாக்குகிறது.
முதலாவதாக சீனா சம்பந்த பட்ட படம்…
இரண்டாவதாக அமேசான் சம்பந்த பட்ட படம்….
|
|||||
நான் துவக்க காலத்தில் பல்வேறு பங்குகளில் வர்த்தகம் செய்து வந்தபின் தற்போது F&O பங்குகளில் மட்டுமே என்ற கொள்கையில் வணிகம் செய்து வருவது யாவரும் அறிந்ததே. பங்கு வணிகத்தின் ஒரு பகுதியான வாங்கும் விலை – உள்நுழை, விற்கும் விலை – வெளியேற்றம் என்பதையெல்லாம் தீவிரமாக கவனம் கொண்டு ஓரளவு தேறி விட்டதாக என்னை நானே மெச்சி கொள்ளும் இந்த சமயத்தில் மற்றொரு பகுதியினையும் கவனித்தில் கொள்ளுவது அவசியம் என நினைக்கிறேன். . . . → Read More: பங்குவணிகம் – துணிவு மற்றும் அளவு மேலாண்மை பிராண்டிங் என்பதும் விற்பனை(sales) என்பதும் ஒன்றேயல்ல. பிராண்டிங் என்பது ஒரு பொருளை பற்றி கருத்தை, நல்லெண்ணத்தை மக்களிடையே நிலைநிறுத்துவதே ஆகும். இதன் மூலம் பிற்காலத்தில் விற்பனை அல்லது வணிகம் நடைபெறும் என்பதே. கண்காட்சிகள் போன்ற இடங்களில், பத்திரிக்கைகள் மற்றும் வார இதழ்களுடன் சில பொருட்கள் இலசமாக கொடுத்து பயன்படுத்தி பார்க்க சொல்லுவதும் இதன் அடிப்படையிலேயே. சில இடங்களில் புல்வெளி வளர்ப்பது, ஆதரவற்றோர் விடுதி ஆதரிப்பு பல்வேறு வகையில் தங்கள் நிறுவனங்களை பற்றி கருத்தை/நல்லெண்ணத்தை மக்களிடையே நிலைநிறுத்துகிறார்கள். . . . → Read More: ஆப்பிள் -ன் அபார பிராண்டிங் உத்தி..!!
சென்னையில் இன்று துவங்கும் உலக முதலீட்டாளர் மாநாடு பெரும் வெற்றி பெற நமது நல்வாழ்த்துகள்..!! நிறைய முதலீடுகள் தமிழகம் வந்து தொழில் வளம் பெருகட்டும்…!!!
குறிப்பு : அரசியல் மனவேறுபாடுகளை தாண்டி மக்களால் தெரிவு செய்ய பட்ட எந்த அரசின் முயற்சியாக இருப்பினும் நமது ஆதரவு உண்டு. . . . → Read More: நல்வாழ்த்துகள் – உலக முதலீட்டாளர் மாநாடு – 2015 படிக்க கூடிய செய்திகளை அப்படியே நம்புவதற்கும், எடுத்து கொள்வதற்கும் கொஞ்சம் வேறுபாடு உண்டு. அதனை இங்கே பார்ப்போம். சீனாவின் பொருளாதாரத்தை அடையாள படுத்த அந்த நாடானது அமெரிக்காவிற்கு ட்ரில்லியன் டாலர் அளவுக்கு கடன் கொடுத்துள்ளது என்பது முதன்மையாக சுட்டிகாட்ட படும். கூடவே அமெரிக்காவின் கடன்பத்திரங்கள் வாங்கியுள்ளதில் மிகப் பெரிய நாடு சீனா என்றும் படிக்க கிடைக்கும். – இந்த கூற்று உண்மைதான். இதை நம்பலாம். ஆனால் அப்படியே எடுத்து கொண்டால் . . . → Read More: அமெரிக்காவின் கடன்காரர்கள் எமது புதிய தொழிற் கொள்கை என்பதில் உள்ள “எமது” என்பதற்கான விளக்கத்தை கொடுத்து விடுவது. நாங்கள் ஒரு குறும் தொழில்முனைவோர். எங்கள் நிறுவனம் ஒற்றைஇலக்க (1-9) பணியாளர் கட்டமைப்பினை கொண்டது. துவங்க பட்டு எட்டு ஆண்டு காலம் ஆனது. மென்பொருள் மற்றும் இணைய தள, இணைய செயலிகள் வடிவமைப்பு சேவையே எங்கள் வர்த்தகம். உள்நாடு மற்றும் வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் உண்டு. பல்வேறு தரப்பட்ட பணிச் சூழல்களில் செயலிகள் உருவாக்கியுள்ள அனுபவம் உண்டு. எம்மை பற்றிய அறிமுகம் சரி . . . → Read More: எமது – புதிய தொழிற்கொள்கை சமீபத்தில் – நேற்று முன்தினம் – வெள்ளை வேட்டி பெரிய மனிதர் ஒரு வீடு தேடி வந்திருந்தார். சரி ஏதோ முக்கிய சமாச்சாரம் என்று ஆத்தாவும்(எனது தாயார்) , நானும் பேசினோம். அவர் வந்த சமாச்சாரத்திற்க்கு நேரடியாக வந்தார். ஊருக்குள் இன்னார் உங்களுக்கு உறவு தானே என்றார் ஆமாங்க என்றார் ஆத்தா. அவிங்க வீட்டில் உள்ள வரன் சம்பந்தமாக விசாரிக்க வந்தேன் என்றார். ஆர்வமாக ஆத்தாவும் நல்லவிங்க, வசதியானவிங்க என்று விஸ்தராமா சொல்லிட்டு நைசாக எதிர்தரப்பு அதாங்க . . . → Read More: ஆத்தா:சில குறிப்புகள் – 1 ஒரு நபர் நிறுவனம் நிறுவனங்கள் மசோதா 2009 “ஒரு நபர் நிறுவனம் – One Person Company [OPC]” என்ற கருத்துருவினை முன்மொழிந்துள்ளது. சாதரணமான நிறுவனங்கள் போன்ற செயல்பாடுகள் அடங்கியவையே ஆனால் ஒரே ஒரு தனி நபர் மட்டும் பங்குதாரராக இருப்பார். இந்த முறையானது இந்தியாவின் பழைய சிக்கல்(ஆபத்து) நிறைந்த தனியுரிமையாளர் (proprietorship) முறைக்கு சிறந்த மாற்றாக அமையும் என்று எதிர்பார்க்க படுகிறது. நேற்றைக்கு மக்களவையில் இந்த மசோதா – நிறுவனங்கள் சட்டம் 2012 – . . . → Read More: ஒரு நபர் நிறுவனம் – சட்டம் இந்த இனிய நன்னாளில் நெட்அங்காடி – www.netangadi.com எனும் இணைய மின்வணிக தளத்தினை துவங்கியுள்ளோம். இந்த மகிழ்வான செய்தியினை நண்பர்களுடன் பகிர்வதில் பெருமகிழ்ச்சியடைகிறோம். மிக நீண்ட நாட்களாக திட்ட அளவிலேயே இருந்த வந்த இந்த யோசனையை மிக குறுகிய கால அவகாசத்தில் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளோம். தற்போதைக்கு கிரீன் டீ (பசுந்தேயிலை) தூள் விற்பனையுடன் துவங்கியுள்ள நெட்அங்காடியில் அடுத்த சில நாட்களில் தொடர்ந்து புதிய புதிய பொருட்கள் விற்பனைக்கு சேர்க்க படும். சில தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் . . . → Read More: www.netangadi.com – இனிய துவக்கம்..!! பங்கு முதலீடு பற்றி ஒரு எளிய எடுத்துக் காட்டுடன் விளக்க முயலுகிறேன். நம் குடியிருப்பு பகுதியில் தேநீர் கடை இல்லை. என்ன செய்வது புதிதாக உருவாகி வரும் பகுதி என்பதால் யாரும் கடை வைக்கவில்லை. எப்படியோ பெரிசுகள் எல்லாம் கூடி பேசி ஒரு ஆசாமி(பழனிச் சாமி)யை பிடிக்கிறார்கள். அவரே எனக்கு தொழில் தான் தெரியுமோ ஒழிய கடை வைக்கும் அளவுக்கு கையில் முதல் இல்லை என்கிறார். சரி என அனைத்து வீட்டாரும் கூடிப் பேசி ஆளுக்கு ஆயிரம் . . . → Read More: பங்கு முதலீடு – கருத்துரு |
|||||
Copyright © 2021 தமிழ்பயணி - All Rights Reserved Powered by WordPress & Atahualpa 163 queries. 0.571 seconds. |