காருக்கு பெட்ரோல் போடும் செலவை நினைத்தே கார் எடுக்காதவர்கள் நிறைய பேர். நம்ம காருக்கும் பயோ டீசல் போல ஏதேனும் மாற்று வழி வராதா என்று எண்ணி ஏங்குபவர்கள் அதிகம் பேர். இவர்களை தான் தமது அடுத்த சந்தையாக குறி வைத்து கார் உற்பத்தி நிறுவனங்கள் உற்பத்தி உத்தியினை மேம்படுத்தி வருகின்றன.
இரட்டை எரிப்பொருள் கார்கள்
கச்சா எண்ணையை இறக்குமதி செய்யும் நாடுகளிலும், நடுத்தர பொருளாதார நாடுகளிலும் பெரும்பாலும் இந்த வகை கார்கள் பெரும் . . . → Read More: இரட்டை எரிப்பொருள் கார்கள்