நேற்று இரவு ஈரோடு விஜயமங்கலம் பகுதியில் உள்ள ஈங்கூர் அருகே தண்டவாளத்தில் பாறாங்கல் வைக்க பட்டு அதனை இரயில் மோதி உடைத்து தூள் தூளாக்கி உள்ளது என்று இன்று செய்தி வருகிறது.
இத்துடன் மூன்றாவது முறையாக இங்கு இது போன்ற செயல்கள் அரங்கேறியுள்ளது என்பது கவனித்தில் கொள்ள தக்கது. கொடூரமான விபத்துகள் ஏற்படுவதற்க்கு முன்னதாக இதற்க்கு காரணமானவர்கள் காவல்துறையினர் கண்டறிவார்களா என்பது கவலைக்குரிய விசயமாக உள்ளது.
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=22165