லட்சுமி தேவி
போன வாரம் பொழம்பிய படியே இன்னைக்கு ஆவணி 1ம் தேதி என்பதால் காலம்பற புது பங்கு வியாபாரத்துககு பூசை போட்டாச்சு. அதான் மேலே பார்க்கிற சுப்லாப் மற்றும் லட்சுமி தேவி படங்கள். பூசைன்னா இவிக இல்லாமலா… அப்புறமும் எல்லா ஷேட்டுகளும் இந்த படத்தை தான் பூசைக்கு வச்சிருக்காங்க. அதனாலதான் அவிக பயங்கர பணக்காரர் ஆவறதா நம்ம நண்பர் சொல்லறாரு. இந்த படங்கள் வைச்சு பூசை . . . → Read More: புது வியாபாரப் பூசை