குறுஞ்​செய்தி கிறுக்கல்கள்..

பின்னூட்டங்கள்

  • பங்குவணிகம்-16/06/2017 (2)
    • தமிழ்பயணி { வணக்கம். பொதுவாக இருவகை படுகிறது. fundamental & technical எனப்படும். இதனை பற்றி ஓரளவு அறிய பின்வரும் சுட்டிகள் உதவகூடும்.. http://www.investopedia.com/university/technical/techanalysis2.asp http://www.investopedia.com/ask/answers/131.asp https://www.kotaksecurities.com/ksweb/Research/Investment-Knowledge-Bank/difference-between-fundamental-and-technical-analysis https://www.kotaksecurities.com/ksweb/Research/Investment-Knowledge-Bank/stock-market-analysis http://www.dummies.com/personal-finance/investing/stocks-trading/fundamental-and-technical-analysis-for-stock-investors/ - இவ்விரண்டில் தங்கள் மனோபாவம் எதை... } – Jun 21, 7:43 AM
    • moganadasse { sir, I want to enter to this world. where and how I will get my basic knowledge. kindly guide me. moganadasse.k.m. } – Jun 19, 12:25 PM
  • பங்குவணிகம்-22/02/2017-1 (6)
    • Pandian Ramaiah { சபாஷ். சரியான கேள்வி } – Apr 17, 8:41 AM
    • GMR { Thanks Siva. In your blog, you used to mention about purchase of shares and selling of same but you are not disclosing the factors to... } – Mar 17, 9:24 PM
    • தமிழ்பயணி { வணக்கம் நண்ப​ரே. தங்கள் கருத்து மிக சரி​யே. தங்களின் எண்ணம் ​போல முதலீட்டு விசயங்க​ளை பகிர்ந்து ​கொள்ள​வே இத​னை 22/10/2014 (http://siva.tamilpayani.com/archives/616) அன்று துவக்கி​​னேன். அன்றிலிருந்து இன்று வ​ரையிலும் யாரு​மே இது எப்படி என்று... } – Mar 09, 7:50 PM
  • Older »

Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 20 other subscribers

ப​ழைய​வைகள்

குறிப்புகள்

​தொடர்பு மின்னஞ்சல் :
பங்கு சந்​தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க ​வேண்டியது
பங்குவணிகம்-22/10/2014

ஆப்பிள் -ன் அபார பிராண்டிங் உத்தி..!!

பிராண்டிங் என்பதும் ​விற்ப​னை(sales) என்பதும் ஒன்​றேயல்ல. பிராண்டிங் என்பது ஒரு ​பொரு​ளை பற்றி கருத்​தை, நல்​லெண்ணத்​தை மக்களி​டை​யே நி​லைநிறுத்துவ​தே ஆகும். இதன் மூலம் பிற்காலத்தில் விற்ப​னை அல்லது வணிகம் ந​டை​பெறும் என்ப​தே. கண்காட்சிகள் ​போன்ற இடங்களில், பத்திரிக்​கைகள் மற்றும் வார இதழ்களுடன் சில ​பொருட்கள் இலசமாக ​கொடுத்து பயன்படுத்தி பார்க்க ​சொல்லுவதும் இதன் அடிப்ப​டையி​லே​யே. சில இடங்களில் புல்​வெளி வளர்ப்பது, ஆதரவற்​றோர் விடுதி ஆதரிப்பு பல்​வேறு வ​கையில் தங்கள் நிறுவனங்க​ளை பற்றி கருத்​தை/நல்​லெண்ணத்​தை மக்களி​டை​யே நி​லைநிறுத்துகிறார்கள். . . . → Read More: ஆப்பிள் -ன் அபார பிராண்டிங் உத்தி..!!

Share

தரவு திரட்டு

பங்கு சந்​தை முதலீடு பற்றிய எனது விருப்பங்கள் நண்பர்கள் பலரும் அறிந்த​தே. இது நாள் வ​ரையிலும் வ​ரைபட வாயிலான கணிப்புக​ளை அடிப்ப​டையாக ​கொண்டு முதலீட்டு வாய்ப்புக​ளை முடி​வெடுத்து வந்​தேன். இந்த து​​றையின் முதன்​மை மு​றையான நிறுவனங்களின் வரவு-​செலவு நிதியறிக்​கை அடிப்ப​டையிலான தகவல்கள் திரட்டு மற்றும் ஆராய்ச்சியின் வாயிலாக முதலீட்டு வாய்ப்புக​ளை முடி​வெடுப்பது என்பதான நி​லைப்பாடு எடுத்துள்ள​மையின் காரணமாக அதற்க்கான தரவுக​ளை திரட்டி தரவுதளமாக்கும் முயற்ச்சியில் இறங்கியுள்​ளேன். ​நேற்றிலிருந்து துவங்கி ​செய்து வருகி​றேன். முன்ன​ரே . . . → Read More: தரவு திரட்டு

Share

ஆத்தா:சில குறிப்புகள் – 5

கடந்த சில நாட்களாக பங்கு சந்தையிலும், செலாவணி சந்தையிலும் இரத்த ஆறு ஓடியதை பற்றி ஆத்தாவுடன் பேசிட்டு இருக்கும் போது ரொம்ப நாளைக்கு முன்னாடி நீ என்னமோ வீடியோ கேம் போல சந்தையில் வியாபாரம் செய்யபோவதாக சொன்னீயே என்ன ஆச்சு என்றார்.

– இது மெய்நிகர் விளையாட்டு – virtual reality games – முறையினை அடிப்படையாக கொண்டது. ஜப்பானியர்களின் டொம்மகாச்சி – http://en.wikipedia.org/wiki/Tamagotchi – எனும் மெய்நிகர் வளர்ப்பு பிராணிகள் போன்றது. இந்த பிராணிகளுக்கு . . . → Read More: ஆத்தா:சில குறிப்புகள் – 5

Share

எனது ​பொருளாதார புரிதல்கள் – 1

சமீபத்தில் படித்த செய்தியொன்று கவனத்தை பெரிதும் ஈர்த்தது.

பெய்ஜிங்: சர்வதேச வர்த்தகத்தில் தன்னை மிஞ்ச யாருமில்லை என்ற நிலையில் கொடிகட்டிப் பறந்த அமெரிக்கா கொஞ்சம் ஆடித்தான் போயிருக்கிறது. காரணம்… சீனா வெகு வேகமாக முன்னேறி, அமெரிக்காவை இந்த ஆண்டு பின்னுக்குத் தள்ளிவிட்டது. 2012 ம் ஆண்டில் சரக்கு ஏற்றுமதி வர்த்தகத்தில் 3.82 ட்ரில்லியன் டாலர் ஈட்டியுள்ளது அமெரிக்கா. ஆனால் சீனா 3.87 ட்ரில்லியன் டாலர் ஈட்டி அமெரிக்காவை முந்தியுள்ளது.

இதனை அமெரிக்கா, சீனா இரு நாடுகளுமே அதிகாரப்பூர்வமாக . . . → Read More: எனது ​பொருளாதார புரிதல்கள் – 1

Share