எமது புதிய தொழிற் கொள்கை என்பதில் உள்ள “எமது” என்பதற்கான விளக்கத்தை கொடுத்து விடுவது. நாங்கள் ஒரு குறும் தொழில்முனைவோர். எங்கள் நிறுவனம் ஒற்றைஇலக்க (1-9) பணியாளர் கட்டமைப்பினை கொண்டது. துவங்க பட்டு எட்டு ஆண்டு காலம் ஆனது. மென்பொருள் மற்றும் இணைய தள, இணைய செயலிகள் வடிவமைப்பு சேவையே எங்கள் வர்த்தகம். உள்நாடு மற்றும் வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் உண்டு. பல்வேறு தரப்பட்ட பணிச் சூழல்களில் செயலிகள் உருவாக்கியுள்ள அனுபவம் உண்டு.
எம்மை பற்றிய அறிமுகம் சரி . . . → Read More: எமது – புதிய தொழிற்கொள்கை