கடந்த வாரங்களில் எனது ஒளிப்படம் ஒன்றை மற்றொருவருக்கு அஞ்சலில் அனுப்ப வேண்டிய சூழல். கையில் இருப்பதை அச்சிட்டு(ப்ரிண்டு பண்ணி) அனுப்ப முயலாமல் புதியதாகவே ஒன்றை எடுத்து அனுப்பிடலாமே. ஒளிப்பட கலைஞர் கைவண்ணத்தில் நாம் மேலும் செழிப்பாக காட்சியளிப்போமே என்ற எண்ணமும் வந்தது, சரி என்று படத்தையெடுத்து அனுப்பியாச்சு. நம் கையிலும் ஒன்று இருக்கட்டுமே என்று மற்றொரு நகல் வாங்கி வந்தேன்.
அடுத்த நாள் என் உடன்பிறப்பு அந்த படத்தை எங்கே பார்க்கலாம் கொடு என்று கேட்டு வாங்கினார். . . . → Read More: குடி